தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அசைக்க முடியாத ஒரே தொழிலில் இது மட்டும் தாங்க

Advertisement

Biryani Business From Home in Tamil

உணவு என்பது இன்றையமையாத ஒன்றாகவும். அதில் எப்போதும் கஞ்சதனம் பார்க்க கூடாது. அதேபோல் அதற்கு யாரும் கஞ்சதனம் பார்க்கவும் மாட்டார்கள். ருசிக்கு முன்னாடி காசு எல்லாம் தோற்றுப்போகும். அந்த அளவிற்கு உணவிற்கு முக்கியதுவம் கொடுப்பார்கள் மக்கள்.

ஏன் இன்று உணவை பற்றி பேசுகிறேன் என்றால் அதனை பற்றி தான் இந்த பதிவு இருக்க போகிறது. வாழ்வில் முன்னேற என தொழில் செய்ய வேண்டும் என்று கேள்வி இருக்கும் அதற்கு ஐடியா கொடுக்கிறோம் என்றால் எதனால் என்று தெரிந்துகொள்ள வேண்டும் வாங்க அது என்ன தொழில் என்று பார்ப்போம்..!

Cooking Business From Home in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

வரும் காலங்களில் சமைப்பதை அதிகமாக யாரும் செய்ய ஆர்வம் செலுத்த மாட்டார்கள். காரணம் கணினி காலம் என்பதனால் வீட்டில் இருக்கும் இருவருமே வேலைக்கு சென்றால் மட்டும் குடும்பத்தை நடத்த முடியும் என்று கட்டாயம் ஏற்படும். ஆகவே சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் உணவிற்கு முக்கியவதும் இருந்தாலும் அதனை கடையில் வாங்கி சாப்பிட்டு தான் வேலைக்கு கிளம்புவார்கள்,

restaurant business plan

அப்போது நல்ல சாப்பாட்டிற்கு Demand அதிகமாக இருக்கும். அப்போது நல்ல உணவு கிடைத்தால் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செலவு செய்வார்கள்.

காலை உணவு மதிய உணவு கிடைத்தால் சூப்பராக இருக்கும் ஆகவே நல்ல ஹோட்டல் (Restaurants) திறக்கலாம்.

cooking business ideas

அதில் மக்களில் சுவைக்கும் ஆசைக்கும் ஏற்றது போல் உணவுகளை கொடுக்கலாம். முக்கியமாக தள்ளுபடி கொடுக்க வேண்டும். கொடுத்தாலும் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் தரம் உயர்வாக இருக்க வேண்டும்.

இந்த தொழிலை செய்யலாமே 👉👉 எதிர்காலத்தில் கொடி கட்டி பறக்கும் தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

Biryani Business From Home in Tamil:

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான உணவாக திகழ்கிறது. அது எந்த அளவிற்கு என்றால் இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடும் அளவிற்கு பிடித்திருக்கிறது.

biriyani hotel

இது எப்போதும் மவுசு குறையாது. ஆகையால் 3 வேலையும் பிரியாணி விற்கும் கடையை வைத்தால் அமோகமான லாபம் கிடைக்கும்.

பிரியாணி என்றால் அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் வருவார்கள் ஆனால் அதில் இருக்கும் சுவை தரம் குறைவே கூடாது. முக்கியமாக இரவு நேரங்களில் விற்கும் பிரியாணிக்கு கூட்டம் தனி தான்.

biryani food order

நீங்கள் வைக்கும் கடையில் டோர் டெலிவரி செய்யலாம் அதற்கென்று தனியாக ஆட்களை கொன்டு செயல்படுத்தலாம். இதற்கு பிற்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ஆகவே இந்த இரண்டு தொழிலும் உங்களை வாழ்வில் முன்னேற வழி கொடுக்கும்.

 இதையும் படியுங்கள் ⇒ மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் நீங்களே முதலாளியாக மாற சூப்பர் ஐடியா..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement