வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செஞ்சி பாருங்க..!

Updated On: December 19, 2024 7:05 PM
Follow Us:
Cotton Seed Oil Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Cotton Seed Oil Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே வியாபாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் வியாபாரம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஆம் நண்பர்களே வியாபாரம் செய்வதில் பல யுக்திகளை கையளா வேண்டியிருக்கும். மேலும் நாம் செய்யும் வியாபாரத்தில் ஏற்படும் லாபம் நஷ்டம் இரண்டினையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். இதையெல்லாம் தாங்கிக்கொண்டு நான் கண்டிப்பாக ஒரு வியாபாரத்தை செய்து அதில் வெற்றி பெற்று வாழ்க்கையில் முன்னேறி விடுவேன் என்ற ஆசை உள்ளவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Cotton Seed Oil தயாரிக்கும் தொழிலை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Cotton Seed Oil Making Business Plan in Tamil:

Cotton Seed Oil Making Business Plan in Tamil

இந்த பருத்தி எண்ணெயில் பல சத்துக்கள் மற்றும் பல நன்மைகள் உள்ளதால் இதனை பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்துகின்றார்கள். அதனால் நீங்கள் இந்த பருத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

எனவே இந்த பருத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிலை உடனடியாக துவங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Cotton Seed Oil Manufacturing Business Plan in Tamil

இந்த பருத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பருத்தி விதைகள், Cotton Seed Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Cotton Seed Oil Extraction Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள பருத்தி எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான ஒரு சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

Cotton Seed Oil Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பருத்தி விதைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை Cotton Seed Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே எண்ணெயை தயாரித்து தந்து விடும். பின்னர் அதனை வடிகட்டி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நீங்கள் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பருத்தி எண்ணெயை எண்ணெய் கடைகள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் பருத்தி எண்ணெயின் விலை 350 – 450 ரூபாய் என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 10 லிட்டர் பருத்தி எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,500 – 4,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த பருத்தி எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Organic Dye Powder Manufacturing Business in Tamil

மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்..!

No Investment Business in Tamil

தூக்கி போடும் பொருளை வைத்து முதலீடே இல்லாமல் தினமும் கை நிறைய சம்பாதிக்கலாம்..!

லாபம் தரக்கூடிய பண்ணை சார்ந்த தொழில்கள் | Farming Business Ideas in Tamil

Food Business Ideas in Tamil

நஷ்டம் இல்லாத உணவு தொழில்கள் | Food Business Ideas in Tamil

Vadagam Business Business in Tamil

வெயில் காலத்தில் எழுந்து 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் ஒரு நாளுக்கு 10,000 வரை லாபம்..!

Housewife Home Business Ideas Tamil

பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil