வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்..!

Updated On: April 12, 2023 12:52 PM
Follow Us:
Fafda Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Fafda Making Business in Tamil

பொதுவாக அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக ஒரு சிலர் வேலைக்கு சென்று கடினமாக உழைப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவரிடம் சென்று வேலை பார்ப்பதை விட சொந்தமாக சுயதொழில் தொடங்கி அதிலிருந்து அதிக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களுக்காக உதவும் வகையில் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வரிசையில் இன்றைய பதிவில் Fafda தயாரித்து விற்பனை செய்யும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்த அதனை தொடங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fafda Making Business Plan in Tamil:

Fafda Making Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்குமே புதிய புதிய நொறுக்கு தீனி சாப்பிடுவதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளது. அதனால் நீங்கள் இந்த Fafda-வை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Fafda தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கடலை மாவு, ஓமம், மிளகு, எண்ணெய், உப்பு, தண்ணீர், Fafda Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Fafda Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 14,000 ரூபாய் ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

தேவையான ஆவணம் மற்றும் இட வசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Fafda-களை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Fafda Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி அல்லது எடுத்து வைத்துள்ள கடலை மாவு, ஓமம், மிளகு, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து நன்கு கலவையாக தயாரித்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை Fafda Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான Fafda-வை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Fafda-களை நொறுக்கு தீனி விற்பனை செய்யும் கடைகள், பேக்கரி, டீ கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Fafda-வின் விலை 250 ரூபாய் – 300 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Fafda தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வருடம் முழுவதும் லட்ச கணக்கில் சம்பாதிக்ககூடிய அருமையான தொழில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!