வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்..!

Updated On: April 1, 2023 9:16 AM
Follow Us:
how to start a finance business in tamil
---Advertisement---
Advertisement

Finance Business in Tamil

நண்பர்களே சொந்தமாக தொழில் தொடங்க நினைத்து கொண்டு இருப்பீர்கள். அப்படி தொழில் தொடங்க நினைத்தால் அதில் எவ்வளவு முதலீடு போடவேண்டும் அதன் மூலம் நலன் வருமானம் பார்க்க முடியுமா..? என்ற அனைத்தையும் பொறுத்து தான் தொழில் தொடங்கலாம் என்று யோசிப்பீர்கள்..! ஆனால் என்ன தொழில் செய்தாலும் நாம் அதன் நோக்கத்தை தெரிந்துகொண்டு அதன் பின்பு முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

அப்படி முதலீடு போட்டு நல்ல லாபம் கிடைக்கும் தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..! முக்கியமாக தொழில் துவங்குவதற்கு முன்பு நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் எடுத்த உடனே லாபம் கிடைக்கும் அல்லது கிடைக்காமல் கூட போகும். அதற்காக நாம் அந்த தொழிலை சரியாக செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. அனைத்து தொழிலுக்கும் கொஞ்சம் நாட்கள் எடுக்கும். ஆகவே தொழில் செய்தால் அதில் பொறுமை அவசியம். சரி வாங்க நாம் தொழிலை பற்றி பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Finance Business Ideas in Tamil:

Finance Business in Tamil

நாம் இந்த பதிவின் வாயிலாக Finance Business பற்றி தான் பார்க்கிறோம். முதலில் இந்த தொழிலை செய்வதற்கு முன்பு நீங்கள் அதற்கு ஏற்ற மாதிரியான பணத்தை வைத்துகொள்ள வேண்டும். அதேபோல் அது ஒரு வெளியில் செல்லும் தொழில் என்றாலும் அதற்கு ஏற்ற மாதிரியான இடத்தை தேர்வு செய்யவேண்டும். அதன் பின்பு எத்தனை நபர்களை கொண்டு இந்த தொழிலை செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து அதற்கு ஏற்ற மாதிரியான நபர்களை தேர்வு செய்துகொள்ளவும்.

தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தாங்க

எத்தனை நபர்கள் தேவை:

 finance business ideas in tamil

இப்போது உங்களிடம் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரியான நபர்கள் தேவை. உதாரணத்திற்கு உங்களிடம் 10 லட்சம் இருக்கிறது என்றால் நீங்கள் ஒரு Street எடுத்துக்கொள்ளவும். அதில் முழு தொகையையும் வீடு அல்லது கடை என்று தேர்வு செய்து முதலீடு செய்கீர்கள் என்றால், அங்கு தொகையை வாரம், அல்லது தினமும் வசூல் செய்வதாக இருத்தால் அதற்கு 2 நபர்கள் தேவைப்படும். ஆகவே இதுபோன்று 10 நபர்கள் தேவைப்படுவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

நீங்கள் நபர்களை வாரம் தினமும் என பிரித்துக்கொண்டால் உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது தினமும் கூட கணக்குகளை சரி பார்த்துக்கொள்ளவும்.

எங்கு துவங்குவது:

உங்கள் தொழிலை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதாவது நீங்கள் உங்கள் அலுவலகத்தை எங்கு வேண்டுனாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் பணம் கொடுக்கும் இடங்கள் அனைத்தும் கிராமங்கள் அல்லது பஸ் வசதி அதிகம் இல்லாத ஊர்களாக இருக்க வேண்டும். இதில் நல்ல லாபம் பார்க்க முடியும். ஆகவே இந்த தொழிலை துணிந்து செய்யலாம். நம்பிக்கையான ஆட்களாக இருக்கவேண்டும்.

கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில் அதுவும் குறைவான முதலீட்டில்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை