அன்றும் சரி இன்றும் சரி என்றுமே மவுஸ் குறையாத ஒரே தொழில்..!

Advertisement

Textile Business in Tamil

இன்றைய நிலையில் அனைவருக்குமே சம்பளத்திற்கு வேலை செய்வதை விட  முதலாளியாக மாறவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். இந்த உலகில் பணம் இல்லாமல் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

பணம் எந்த அளவிற்கு முக்கியமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தான் மக்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்தாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல இன்று இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Start Textile Business in Tamil: 

Textile Business in Tamil

அன்றைய நிலையில் இருந்து இன்றைய நாள் வரையும் இந்த தொழிலுக்கு மவுஸ் குறையவே இல்லை. அப்படி என்ன தொழில் என்று தானே யோசிக்கிறீர்கள்.  ஜவுளி கடையை பற்றி தான் கூறுகின்றோம். இந்த தொழிலுக்கு அழிவு என்பதே கிடையாது.

ஆடை என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். மக்கள் கட்டாயம் உங்கள் கடையை தேடி வருவார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.

முதலில், ஜவுளி வணிகத்தை தொடங்குவதற்கு சந்தையில் உள்ள அனைத்து தேவைகளையும் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து சிறந்த துணிகள் மற்றும் ஜவுளிகளுக்கு சரியான சந்தையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்கள் வணிகத்திற்கு ஒரு சிறந்த இடம் அவசியம். உற்பத்தியாளர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் துணிகளை சேமித்து விற்க ஒரு கடையை வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வாங்க வேண்டும்.

நீங்கள் தொடங்கும் ஜவுளி கடை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதுபோல உங்கள் கடையை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விளம்பரபடுத்துங்கள்.

இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் நல்ல வருமானத்தை பெறலாம். இது இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அதனால் நீங்கள் இந்த ஜவுளி வணிகத்தை தொடங்கினால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறலாம்.

Demand அதிகம் உள்ள இந்த தொழிலை இன்றே தொடங்கி மாதம் நல்ல வருமானத்தை பெறுங்கள்..!

முதலீடு எவ்வளவு..? 

ஜவுளி வணிகம் தொடங்குவதற்கு நல்ல முதலீடு தேவைப்படும். ஜவுளி கடையின் வாடகை செலவு, ஜவுளி துணிகளின் செலவு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செலவு போன்ற செலவுகள் அதிகம் இருக்கும். எனவே இந்த செலவுகளை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

ஜவுளி கடை தொடங்க தேவையான உரிமம்: 

ஜவுளி கடை

  1. ஜிஎஸ்டி சான்றிதழ் பெற வேண்டும்.
  2. ஜவுளி கடை தொடங்குவதற்கு அரசாங்கத்திடம் இருந்து வர்த்தக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  3. ஜவுளி கடைக்கான ஸ்தாபன உரிமம் பெற வேண்டும்.
  4. வர்த்தக முத்திரை பதிவு செய்ய வேண்டும்.
  5. மாசு மற்றும் தொழிற்சாலை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  6. நீங்கள் தொடங்கும் கடையில் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தால் ESIC பதிவு செய்ய வேண்டும்.
இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement