லட்சத்தில் லாபத்தை அள்ளி தரும் இரும்பு சார்ந்த தொழில்கள் | Iron Business Ideas in Tamil

Iron Business Ideas in Tamil

பழைய இரும்பு வியாபாரம் | Iron Scrap Business Ideas in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இப்போது இருக்கும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பலவகையான தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது. நாம் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் அந்த தொழிலை பற்றிய சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நாம் தொடங்கும் தொழில் எப்பொழுதுமே லாபத்தை கொடுக்குமா என்றும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் எப்போதும் லாபத்தை அள்ளி கொடுக்கும் இரும்பு வியாபாரம் (Iron Business Ideas in Tamil) எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

மூலப்பொருட்கள்:

பழைய இரும்பு வியாபாரம் செய்வது எப்படி

 • பழைய இரும்பு வியாபாரம் செய்வது எப்படி? இந்த தொழில் மிகவும் எளிமையான மற்றும் அதிகம் லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கும். உங்களுக்கு வேண்டாம் என்று தூக்கி போடும் பழைய பொருட்களை விற்பனை செய்து லாபம் பெற முடியும்.
 • செய்தித்தாள் (News Paper), இரும்பு பொருட்கள், card Board box, பிளாஸ்டிக் பொருட்கள், அலுமினியம் மற்றும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், லைட், Home Appliances, புக்ஸ் போன்றவற்றை மூலப்பொருளாக கொண்டு விற்பனை செய்ய முடியும்.
 • இது ஒரு Recycling முறை, வர்த்தக துறையில் இப்பொழுது விற்பனையில் அதிகம் இருப்பது இந்த தொழில் தான்.

முதலீடு:

Iron Business Ideas in Tamil

 • Iron Business Ideas in Tamil: இந்த தொழிலுக்கு உங்களுக்கு 200 Square Feet இடம் தேவைப்படும். வாடிக்கையாளர்களின் வரவு எந்த இடத்தில் அதிகம் இருக்குமோ அந்த இடத்தில் உங்கள் கடையை வைத்து கொள்ளுங்கள்.
 • இந்த தொழிலுக்கான முதலீடு 1 லட்சம் வரை தேவைப்படும். நீங்கள் ஒரு கடையை உருவாக்குவதற்கு 65,000 வரை தேவைப்படும்.

இயந்திரம்:

பழைய இரும்பு வியாபாரம்

 • இரும்பு சார்ந்த தொழில்கள்: இரும்பு தொழிலுக்கு கண்டிப்பாக ஒரு weighing scale இருக்க வேண்டும்.
 • இதை நீங்கள் உங்கள் ஊரில் உள்ள கடைகளில் அல்லது Online Shopping மூலமாகவும் பெற்று கொள்ளலாம். இதை வாங்குவதற்கு 6000 to 8000 வரை தேவைப்படும்.

இரும்பு பொருட்களை பெறுவதற்கான வழிமுறைகள்:

Scrap Business Ideas in Tamil

 • Scrap Business Ideas in Tamil: இதற்கு தேவையான பொருட்களை Wholesale அல்லது Retail-ஆக பெற்று கொள்ளலாம். Retail மூலம் இந்த தொழிலை செய்வதாக இருந்தால் பழைய இரும்பு பொருட்களை மக்களிடம் இருந்து வாங்கி விற்பவரின் தொடர்புகளை நீங்கள் வைத்து கொள்ள வேண்டும்.
 • Wholesale மூலம் இந்த தொழிலை செய்வதாக இருந்தால் பெரிய கடைகளில் அல்லது மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் இருந்து பெற்று விற்பனை செய்து கொள்ளலாம்.

லாபம்:

Iron Business Ideas in Tamil

 • Iron Business Ideas in Tamil: இதில் உங்களுக்கான லாபம் நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பொறுத்து அமையும்.
 • இதை நீங்கள் சிறுதொழிலாக ஆரம்பித்து லாபம் வர ஆரம்பித்தவுடன் பெரிய தொழிலாக செய்ய முடியும்.
அதிக டிமாண்ட் உள்ள சுயதொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2022