தினமும் 1000 முதல் 5000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

குறைந்த முதலீடு தொழில்

பொதுவாக என்ன தொழில் செய்யவேண்டும் என்று நிறைய எண்ணங்கள் மனதில் இருக்கும். எந்த தொழில் செய்தால் அதில் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று மட்டும் தான் யோசிப்போம். அதனை வாங்கும் நபருக்கும் லாபம் கிடைக்குமா என அதிகம் யோசிக்க மாட்டோம். ஆனால் இந்த தொழில் செய்தால் நிச்சயம் நம்முடன் வரும் கஸ்டமருக்கும் நமக்கும் லாபம் மன நிறைவும் இருக்கும். வாங்க அந்த என்ன தோல் என்பது பற்றி பார்ப்போம்..!

Iyarkai Uram Business in Tamil:

பொதுவாக முன் இருந்த காலத்தில் அனைவரின் வீட்டிலும் மரம் செடி கொடிகள் வளர்ப்பார்கள். ஆனால் இப்போது யார்வீட்டில் செடிகள் மரங்கள் இருக்கிறது என்று தேடி பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலத்தில் செடிகள் மரங்கள் வைத்திருப்பவர்கள் தான் ராஜ என்பதை அறிந்தவர்களும், செடி கொடி மீதி ஆர்வம் கொண்டவர்களும் செடிகளை வளர்க்கிறார்கள்.

 குறைந்த முதலீடு தொழில்

ஆனால் வளர்க்க தான் அவர்களிடையே இடம் இல்லை, இருந்தாலும் அவர்கள் வீட்டில் சில வகையான செடிகள் கொடிகள் வளர்க்கிறார்கள். அதனை வைத்து சமையல் கூட செய்கிறார்கள்.

மாடியில் மாமரம்

அவ்வளவு ஏன் கொய்யாமரம், மாமரம் கூட மாடியில் வளர்க்கிறார்கள். அதுபோல் வாழைமரம் என நிறைய மரங்ககளை வளர்க்கிறார்கள். தினமும் அதற்கு நிறைய தீனிகளை செயற்கையாக வாங்கி போடுவார்கள். ஆனால் அதனை நாமும் சாப்பிடுவதால் நமக்கு நிறைய கெடுதல்கல் ஏற்படுகிறது.

அதற்கு வீட்டிலேயே இயற்கை உரம் செய்யலாம் ஆனால் நிறைய செடிகள் வளர்க்கிறார்கள் என்றால் நாம் அனைத்திற்கும் காசு கொடுத்து உரம் வாங்கினாலும் அது நமக்கு கெடுதல்தான் வரும்.

நாம் இதையே ஒரு தொழிலாக செய்யலாம். உதாரணத்திற்கு டீ வீட்டில் போட்டால் வடிகட்டி தூக்கி எறிந்துவிடுவீர்கள் இல்லையென்றால் செடிகளில் போடுவீர்கள். ஆனால் அதனை எடுத்து பதப்படுத்தி உரமாக மாற்றி இப்போது விற்கப்படுகிறது.

முட்டை உரம்

அதுபோல் முட்டை ஓடு, இந்த முட்டை ஓடு நிறைய ஹோட்டலில் கிடைக்கும் கடைகளில் கேட்டு அதனை வாங்கி பதப்படுத்தி உரமாக மாற்றி பாக்கெட் போட்டு விற்கலாம்.

வெங்காய தோல் இந்த தோல் நிறைய டீ கடையில் ஹோட்டலில் கிடைக்கும் அவர்களிடம் காசு கொடுத்து வாங்கினாலும் சரி இல்லையென்றால் இலவசமாக வாங்கி வந்தாலும் சரி அது உங்கள் விருப்பம்.

 iyarkai uram business in tamil

மாட்டு, ஆட்டு சாணம், அழுகிய பழம், தோல் இது அனைத்துமே நீங்கள் வளர்க்கும் செடி கொடிகளுக்கும், மரங்களுக்கும் உரம் தான்.

முதலில் முட்டை ஓடு, டீ தூள், மாட்டு சாணம், வெங்காய தோல், பழங்கள் தோல் அல்லது அழுகிய பழம்,

முட்டை ஓட்டை உடைத்து பவுடறமாக மாற்றினாலும் சரி இல்லையென்றால் உடைத்து பாக்கெட் செய்து விற்றாலும் சரி அதற்கு ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்கலாம்.

அதேபோல் மாட்டு சாணம் உரமாக மாற்றி விற்கலாம். இதற்கு 80 முதல் 100 வரை விற்கலாம்.

இதேபோல் உங்களுக்கு ஏற்ற வகையில் பாக்கெட் செய்து ஒவ்வொன்றையும் தனி தனியாக விற்கலாம்.

இது அனைத்தையும் ஒரு நாளுக்கு 10 பாக்கெட் விற்றால் கூட நமக்கு குறைந்தது 2000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். நமக்கு நாம நிறையவாகவும் இருக்கும்.

இந்த தொழில் போட்டியே இல்லாத தொழில்கள் ஆகவே இந்த தொழிலுக்கு நீங்கள் தான் ராஜா.

அதிகமான டிமாண்ட் உள்ள தொழில் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். மாதம் 90, 000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022