Trending Business Ideas
நாமும் எப்போதுமே சொந்தமாக தொழில் செய்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பலருடைய சிந்தனையாக இருக்கிறது. சரி எப்படியாவது ஒரு தொழில் செய்து முன்னேறலாம் என்றால் என்ன தொழில் என்பது இரண்டாவது ஒரு குழப்பமாக வருகிறது. அதனால் தான் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் Trending ஆக இருக்கின்ற ஒரு Business-ஐ பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் அது என்ன தொழில் அதனை தொடங்குவது எப்படி மற்றும் எந்தெந்த இடத்தில் விற்பனை செய்வது என்று விரிவாக பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
வாங்கி விற்கும் தொழில்:
நாம் அதிகமான முதலீடு செலுத்தாமல் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய Knife Sharpener Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இந்த நவீன காலத்தில் அனைவரும் அரிவாள்மணை பயன்படுத்தி காய்கறி நறுக்குவதற்கு பதிலாக அனைவரும் இந்த Knife Sharpener மிஷினை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்தால் எதிர்காலத்தில் நீங்களும் நல்ல நிலைக்கு வந்து விடலாம்.
முதலீடு:
நீங்கள் Knife Sharpener Business-ஐ தொடங்குவதற்கு தோராயமாக 5,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
மூலப்பொருள்:
Knife Sharpener 1 மிஷினின் விலை 42 ரூபாய் ஆகும். இதனை நீங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்க தேவையான இடம்:
இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு பெரிய இடமோ அல்லது கடையோ தேவைப்படாது. வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் இருந்தாலே போதுமானது.
நீங்கள் செய்யும் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உண்டு..! லாபமும் உண்டு..! |
How to Start Knife Sharpening Business:
ஒரு Knife Sharpening விலை 42 ரூபாய் என்றால் தோராயமாக நீங்கள் 119 மிஷின் வாங்கினால் உங்களுக்கு 4,998 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.
உங்களுடைய முதலீடிற்கு ஏற்றவாறு நீங்கள் Knife Sharpening வாங்கி விற்பனை செய்து கொள்ளலாம்.
விற்பனை செய்யும் முறை:
1 Knife Sharpening விலை தோராயமாக 250 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 25 Knife Sharpening மிஷின் விற்பனை செய்தால் 6,250 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இதே போல நீங்கள் தொடர்ந்து விற்பனை செய்து வந்தால் ஒரு வாரத்திற்கு நீங்கள் 43,750 ரூபாய் வரை லாபம் பெறலாம்.
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
நீங்கள் Knife Sharpening மிஷினை Department Store, பெரிய மற்றும் சிறிய ஹோட்டல், ஷாப்பிங் மால், பாத்திரக்கடை மற்றும் Whole Sale கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்து செய்ய கூடிய 5 தொழில்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |