குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்யணுமா..! அப்போ இதை பாருங்கள்..!

Advertisement

அதிக லாபம் தரும் சுயதொழில்

நாம் எப்போதும் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் யோசிப்பது என்னவென்றால் நாம் செய்யும் தொழிலை யாரும் செய்யலாம் இருக்க வேண்டும் என்று தான். ஏனென்றால் அப்போது தான் நாம் நல்ல வருமானம் பெற முடியும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் இனிமேல் நீங்கள் இது மாதிரி யோசிக்க வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் குறைந்த முதலீட்டில் பலரும் செய்து கொண்டிருக்கின்றன ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் நினைப்பது புரிகிறது. அது எப்படி சிலர் செய்து கொண்டிருக்கின்றன தொழிலை செய்தால் நல்ல பெற முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம்..? உங்களுடைய யோசனைகான பதிலை இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துக்கொண்டு அதற்கான விடையையும் மற்றும் அது என்ன தொழில் என்றும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் அதிக லாபம்:

இந்த காலத்தில் நிறைய பேர் செய்து கொண்டிருக்கின்றன LED Bulb Business- ஐ பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

நிறைய பேர் இந்த தொழிலை செய்து கொண்டிருந்தாலும் இதற்கான டிமாண்ட் என்பது காலத்திற்கு ஏற்றவாறு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் நீங்களும் இந்த தொழிலை செய்தால் நல்ல வருமானம் பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம்.

முதலீடு:

LED Bulb Business-ஐ தொடங்குவதற்கு 6,500 வரை முதலீடு தேவைப்படும். அதுமட்டும் இல்லாமல் இந்த தொழிலை செய்வதற்கு மின்சார வசதியுடன் கூடிய பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.

மூலப்பொருள்:

low investment high profit business ideas in tamil

  1. Heat Sink LED Bulb Machine- விலை 3,500 ரூபாய்
  2. LED Bulb Holder Punching Machine- விலை 1,000 ரூபாய்
  3. Bulb Cover 
  4. Lamp Body 
  5. B ase 
  6. RC Driver 
  7. LED PCB

நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலப்பொருட்களை கிடைத்து விடும்.

இதையும் படியுங்கள்⇒ ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

How to Start LED Bulb Business at Home:

 how to start led bulb business at home in tamil

மூலப்பொருட்கள் அனைத்தும் வாங்கி வைத்துவிட்டோம். ஆனால் தொழிலை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே மிஷினை எப்படி Operate செய்வது மற்றும் LED எப்படி தயார் செய்வது என்று முழு பயிற்சியும் அங்கு தெளிவாக உங்களுக்கு அளிக்கப்படும். 

அந்த பயிற்சிகள் அனைத்தையும் நீங்கள் கற்றுக்கொண்டு சொந்தமாக நீங்களே LED Bulb Business-ஐ தொடங்கலாம். உங்களுக்கு வேண்டும் என்றால் எலக்ட்ரிக் வேலை தெரிந்த நபரை வேலைக்கு நியமனம் செய்து கொள்ளலாம்.

பேக்கிங் செய்யும் முறை:

நீங்கள் தயாரித்த LED Bulb– களை ஒரு பாலித்தீன் கவர் வைத்து அதனை ஒரு அட்டை பெட்டியில் 1 வருடம் வாரண்டியுடன் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

ஒரு LED Bulb-ன் விலை என்று பார்த்தால் தோராயமாக 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 25 பல்பை விற்பனை செய்தீர்கள் என்றால் 2,000 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இதேபோல நீங்கள் தொடர்ந்து விற்பனை செய்தால் தோராயமாக 1 வாரத்திற்கு 14,000 ரூபாய் முதல் 15,750 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

விற்பனை ஆகும் இடம்:

 அதிக லாபம் தரும் சுயதொழில்

தயார் செய்து வைத்துள்ள LED Bulb– களை பெரிய மற்றும் சிறிய எலக்ட்ரிக்கல் கடை, பெரிய ஷாப்பிங் மால், கிராம புறங்களில் உள்ள மளிகை கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் நீங்கள் விற்பனை செய்வதற்கு நீங்கள் GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலுக்கு வருக்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்..! இன்றே தொடங்கி லாபத்தை பாருங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement