இந்த ஒரு பொருள் போதும் தினமும் 2500 ரூபாய் சம்பாரிக்கலாம்..!

இடம் தேவையில்லை நல்ல லாபம் கிடைக்கும்

நண்பர்களே வணக்கம் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பலவகையான தொழில்களை செய்து நல்ல லாபம் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் தினமும் 2500 மேல் சம்பாதிக்க முடியும். அது என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..! பொதுவாக வெளியில் வேலைக்கு செல்பவர்களும் இந்த தொழிலை செய்யலாம். இதனை பார்ட் டைமாக செய்யலாம். அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். வாங்க தெரிந்துகொள்ளலாம்..!

தினசரி வருமானம் தரும் தொழில்:

இந்த தொழிலை யாரு வேணுமாலும் செய்யலாம், அதாவது ஏற்கனவே தொழில் செய்பவர்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள், அல்லது கல்லூரி மாணவர்கள் என யாரு வேண்டுமானாலும் செய்யலாம். அந்த அளவிற்கு இந்த தொழில் பெரிய அளவில் கஷ்டம் கிடையாது.

இந்த தொழில் செய்ய என்ன தெரிய வேண்டும் என்று கேட்டால் இதை யாரு வேண்டுமாலும் கற்றிக்கொள்ள முடியும், மிகவும் ஈசியாக இருக்கும்.

தொழில் தொடங்க தேவையான பொருட்கள்:

இந்த தொழிலுக்கு மொத்தம் இரண்டு பொருட்கள் போதுமானது அதாவது mobile Waterproofing Machine மற்றும் Ip66 Manual Liquid இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் இந்த தொழிலை செய்யலாம்.

இந்த தொழில் எப்படி நமக்கு லாபம் கொடுக்கும் என்று  யோசிப்பீர்கள் இந்த தொழிலை செய்ய ஆரம்பித்தால் உடனே உங்களை தேடி மக்கள் வருவார்கள். அந்த அளவிற்கு லாபகரமாக தொழில்.

இப்போது அனைவருமே வெளியில் செல்வார்கள் அப்போது பாக்கெட்டில் போன் வைத்திருப்பீர்கள் மழை வந்தால் உடனே கவரில் போட்டு பாக்கெட்டில் வைத்து போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்வீர்கள்.

ஆனால் அந்த நேரத்தில் ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் போன் எடுத்து பேசுவது அவசியம். அப்போது போன் நனைந்து விடும் ஆகையால் மக்கள் அனைவருமே நனைந்த பின் வாட்டர் waterproofing செய்வார்கள். ஆகையால் இந்த தொழில் முக்கியமானது ஆகும்.

இதில் ஒரு கஷ்டமும் கிடையாது இந்த மிசின் mobile waterproofing machine வாங்கி சாதாரணமாக on, off செய்ய தெரிந்தால் போதும்.

ஒரு நாளுக்கு 5 போன் waterproofing செய்தால் உங்களுக்கு லாபம் 2500 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்.  இந்த மிசின் பயன்படுத்துவது ஜெராக்ஸ் மிசின் போல் தான் இருக்கும்.

இதற்கு தேவையான முதலீடு:

mobile waterproofing

  1. mobile waterproofing machine விலை = 37,000/- ஆகும்.
  2. Ip66 Manual Liquid விலை = 1600/- ஆகும்.
  3. அதிகளவு இந்த தொழில் செய்ய 40,000 அதிகளவு தேவைப்படும்.

லாபம்: 

ஒரு நாளுக்கு 5 அல்லது 6 போன் waterproofing செய்தால் 2500 முதல் 3000 திற்கு மேல் லாபம் கிடைக்கும். இந்த இயந்திரத்தில் பட்டனை on செய்தால் அதுவாகவே வேலை செய்யும், நமக்கு நேரமும் மிச்சம் ஆகும். வீட்டிலிருக்கும் பெண்கள் கூட இந்த தொழிலை செய்யலாம்.

தினமும் விற்பனை ஆகும் பொருளை பெண்கள் வீட்டில் தயார் செய்து 2 லட்சத்திற்கு மேல் லாபம் எடுத்துவிடலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil