லாபம் பெரும் அசைக்க முடியாத தொழில்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அதிகம் லாபம் கொடுக்கக்கூடிய தொழில்களை பற்றி பார்க்க போகிறோம். என்ன அனைத்திலும் இதே சொல்லிக்கொண்டே இருக்கீர்கள் என்று நினைக்கலாம். ஆனால் அது தான் உண்மை காரணம் இந்த தொழிலை கதையாகவும் வைக்கலாம், விற்பனையும் செய்யலாம். விற்பனை அனைத்து கடைகளிலும் செய்யலாம் என்று நினைக்கலாம். அந்த விற்பனை அல்ல பெரிய பெரிய ஆஃப்களில் விற்பனை செய்யலாம். நீங்கள் செய்யும் அனைத்தையும் Amazon, Meesho போன்றவற்றில் செய்துகொடுக்காலம். சரி என்ன தொழில் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதற்கு தேவையான பொருட்கள்:
♦ Cup
♦ Sublimation Paper
♦ Thermal Tape
♦ Sublimation Machine
இந்த நான்கு பொருட்கள் போதும் இந்த தொழில் செய்ய. அப்படி என்ன என்று யோசிப்பீர்கள். இப்போது தொழிலுக்கு ஆர்வம் அதிகமாம் உள்ளது. அதேபோல் இதனை எப்படி செய்கிறார்கள் என்று அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். வாங்க எப்படி இருக்கும் என்று யோசிப்போம்.
இதற்கு அதிகம் நேரம் காத்திருக்க வேண்டாம். இதனை வைத்து கப் பிரிட்டிங் செய்யலாம். அதேபோல் கிப்ட் செய்து கொடுக்கலாம். டீ சர்ட் பிரின்டிங் செய்துகொடுக்கலாம்.
இதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது. இது போல் அனைவரும் ஒரு தொழில் செய்து வருகிறோம், என்று அனைவருக்கும் சொல்ல வேண்டும். அதேபோல் இந்த தொழிலுக்கு மற்றவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களுக்கு 20 நிமிடத்தில் செய்து கொடுக்கலாம். அதேபோல் விலையை குறைத்து கொடுக்கலாம். எந்த நேரத்திலும் செய்துகொடுக்கும் தொழிலாக இருக்கவேண்டும்.
ஒரு கப்புடைய விலை 100 ரூபாய் என்றால், அந்த இயந்திரத்துடைய விலை 10,000 அல்லது 12,000 இருக்கும். இது ஒரு முறை முதலீடு தான் அதற்கு பிறகு 3,000 மட்டும் முதலீடு செய்தால் போதும். இப்போது அது எப்படி செய்வது என்று சொல்கிறேன்.
முதலில் உங்களுடைய கஸ்டமர் அவர்களுடைய போட்டோவை அனுப்பிடுவார்கள். பின்பு அந்த படத்தை Sublimation paper-ரில் பிரண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
பின்பு அதனை எடுத்து கபில் Thermal tape கொண்டு ஒட்டிக்கொள்ளவும். பின்பு அதனை அந்த Sublimation Machine-னில் வைக்கவும். அது எவ்வளவு நேரம் என்றால் 1.95 செல்சியஸ் டிகிரி நேரம் வைத்துவிட்டு. பின்பு அதனை வெளியில் எடுத்து உங்களுடைய போட்டோ எவ்வளவு வேண்டுமோ கட் செய்து எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோல் போன்கவர் செய்யலாம். அதற்கு நேரம் உள்ளது. அதனை தெரிந்துகொண்டு அப்படி செய்யலாம்.
இதனை ஸ்டுடியோ, மற்றும் கிபிட் ஷோவில், Amazon, Meesho போன்றவற்றிலிருந்து வீட்டிலே செய்துகொடுக்கலாம். இதற்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 20,000 வரை சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |