வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நிறைய நபர்களுக்கு தெரியாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் என்றும் நஷ்டமே ஏற்படாது..!

Updated On: March 27, 2023 1:13 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mayonnaise Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் எப்போது விலைவாசி உயரும் எப்போது குறையும் என்றே கூற முடியவில்லை. இந்த நிலையில் ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் ஏற்படாமல் நடத்தி செல்வது என்பதே மிகவும் கஷ்டம். அதனால் தான் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்று கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு சுயதொழிலை பற்றி நமது பதிவில் பார்த்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் Mayonnaise தயாரிக்கும் தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Mayonnaise தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mayonnaise Making Business Plan in Tamil:

Mayonnaise Manufacturing Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து துரித உணவுகளுக்கும் ஒரு முக்கியமான துணை உணவாக இந்த Mayonnaise உள்ளது. அதனால் நீங்கள் இந்த Mayonnaise தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

எனவே இந்த தொழிலை உடனடியாக தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Mayonnaise தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பால், எண்ணெய், கடுகு பொடி, மிளகு தூள், சர்க்கரை, உப்பு, Mayonnaise Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Mayonnaise Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Mayonnaise நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

 Mayonnaise Manufacturing Business in Tamil

நாம் வாங்கி வைத்துள்ள பால், எண்ணெய், கடுகு பொடி, மிளகு தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை Mayonnaise Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான Mayonnaise-யை தயாரித்து தந்து விடும். பின்னர் அதனை நீங்கள் Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரு லிட்டர் விற்றால் மட்டும் போதும் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் அருமையான தொழில்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள Mayonnaise-யை துரித உணவுகள் தயாரிக்கும் கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Mayonnaise-ன் விலை 250 ரூபாய் – 300 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 20 கிலோ Mayonnaise-யை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய் – 6,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,50,000 ரூபாய் – 1,80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த Mayonnaise தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே ஒரு முறை அரைத்தால் போதும் 1 மாதத்திற்கு தேவையான வருமானத்தை இந்த தொழிலில் பார்க்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!