இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

Advertisement

Milk Powder Making Business in Tamil

பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு சுய தொழில் ஆரம்பித்து அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த தொழிலை ஆரம்பிப்பது அதற்கான மூலப்பொருட்கள் என்னென்ன தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்வதில் தான் குழப்பம் இருக்கும்.

அப்படி ஏற்படும் எல்லா குழப்பங்களையும் போக்குவதற்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் பால் பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பால் பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Milk Powder Making Business Plan in Tamil:

Milk Powder Making Business Plan in Tamil

இன்றைய அவசர கால கட்டத்தில் யாருக்குமே பொறுமையும் நேரமும் இல்லை. அதனால் அனைவருமே தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதற்க்கே எளிமையான வழிமுறைகளை கையாளுகின்றனர்.

அதனால் இன்றைய சூழலில் யாருக்குமே பால் காய்த்து டீ மற்றும் காபி போடுவதற்கு கூட நேரமில்லை. அதனால் அனைவருமே இந்த பால் பவுடரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த பால் பவுடர் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்லா சம்பாதிக்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பால், சர்க்கரை, Dehydrator Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Dehydrator Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள பால் பவுடரை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Milk Powder Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பாலை நாம் வாங்கி வைத்துள்ள Dehydrator Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அது நமக்கு தேவையான பால் கட்டிகளை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல சிறிய இடம் இருந்தாலே போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பால் பவுடரை டீ கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ பால் பவுடரின் விலை 530 ரூபாய் – 600 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ  விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,600 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இந்த பால் பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தினமும் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement