வெறும் 10 ரூபாய்க்கு பொருள் வாங்கி 60 ரூபாய்க்கு விற்கக்கூடிய இந்த தொழிலை இன்னும் செய்யாமல் இருக்கீர்களா..!

Advertisement

Low Investment Business Ideas 

இன்றைய காலத்தை பொறுத்தவரை நிறைய நபர்களுக்கு மற்றவர்களிடம் வேலைக்கு செல்வதை விட சொந்தமாக சுயதொழில் செய்வது தான் அதிக விருப்பம் உள்ளது. ஆனால் அந்த தொழிலை எப்போது எப்படி தொடங்க வேண்டும் என்ற ஆரம்பம் சிலருக்கு தெரிவதில்லை. சரி எல்லாம் முடிவு செய்து தொடங்கலாம் என்றாலும் என்ன தொழில் செய்வது என்பது தான் இங்கு நிறைய நபர்களுடைய ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. சுயதொழில் என்றாலே அதனை நாம் ஒன்றை மட்டும் குறிப்பாக சொல்ல முடியாது. ஏனென்றால் சுயதொழில் நிறைய வகைகள் உள்ளது. அதனால் இத்தகைய வகைகளில் ஒன்றான ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை நீங்கள் செய்து எவ்வாறு அதிக வருமானம் மற்றும் லாபம் பெறுவது என்று பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்:

குறைந்த முதலீட்டில் உள்ள Mirror Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த தொழிலுக்கான சரிவு மற்றும் அழிவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாம் அனைவருக்கும் கட்டாயமாக Mirror என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆகையால் குறைந்த முதலீட்டில் உள்ள இந்த Mirror-ஐ எப்படி தொடங்குவது என்று பார்க்கலாம் வாருங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

 low investment business ideas in tamil

 

நீங்கள் Mirror Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு எந்த விதமான மிஷின் மற்றும் மூலப்பொருட்கள் தேவைப்படாது. இதற்கு வெறும் Mirror மட்டும் போதும்.

மேலும் நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக முதலீடு என்று பார்த்தால் கட்டாயமாக 10,000 ரூபாய் தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

Mirror Business-ஐ தொடங்குவதற்கு ஒரு சிறிய அளவிலான இடம் தேவைப்படும். அத்தகைய இடம் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருந்தால் நல்லது. அப்போது கடை நன்றாக விளம்பரம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ இது வரையிலும் யாரும் செய்யாத தொழிலை என்றால் அது இதாங்க.. 

How to Start Mirror Business:

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு Mirror-ஐ வாங்குவதற்கு முன்பாக அதில் நிறைய Size மற்றும் மாடல் இருப்பதால் அதனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் நிலை வாசல் படிகளுக்கு வைக்கும் கண்ணாடியும் வாங்கி கொள்ள வேண்டும்.

அதன் பின்பு மொத்தமாக Mirror தயாரிக்கும் இடம் அல்லது Wholesale கடையில் Mirror-ஐ வாங்கி கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் வாங்குவதன் மூலம் செலவு உங்களுக்கு குறைந்து காணப்படும்.

விற்பனை செய்யும் முறை:

 குறைந்த முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்

வாங்கி வைத்துள்ள Mirror-ஐ ஷாப்பிங் மால், பியூட்டி பார்லர், பெரிய மற்றும் Fancy ஸ்டோர் மற்றும் Wholsale கடை ஆகிய இடங்களில் ஆர்டர் எடுத்து அதன்  மூலம் நீங்கள் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே கடையினை ஆரம்பித்து விடலாம்.

வருமானம்:

கண்ணாடியில் முகம் பார்க்கும் கண்ணாடி, சுவற்றில் மாட்டும் பெரிய அளவிலான கண்ணாடி என்று நிறைய வகைகள் இருப்பதால் நீங்கள் விற்பனை செய்யும் முறையினை பொறுத்து தான் லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் பெறலாம்.

மேலும் தோராயமாக நடுத்தரமான அளவில் உள்ள ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் விலை 60 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்⇒ இந்த Business-ற்கான டிமாண்ட் என்று பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது..! அப்படி என்ன தொழில் தெரியுமா அது  

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement