Mobile Parts Business in Tamil
நண்பர்களே சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையான சுயதொழில் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் என்ன தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் கண்டிப்பாக துவங்கலாம். ஏனென்றால் அந்த தொழிலை பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டால் போதுமானது. நாம் என்ன தொழில் செய்வது..! வருக்காலத்திற்கு ஏற்ற மாதிரி அருமையான தொழிலை எப்படி துவங்குவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Mobile Parts Business in Tamil:
நம்மில் அனைவரின் கையிலும் ஒரு ஒரு ஸ்மார்ட் போன் உள்ளது. நம்முடைய ஸ்மார்ட் போனில் ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது போனை கீழ் போட்டு உடைத்துவிட்டாலோ அதை சரி செய்ய அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நாம் கடைகளுக்கு செல்கிறோம் அல்லவா..?
அங்கு விற்கும் பொருட்கள் அனைத்துமே அதிக விலைக்கு இருக்கும். ஆனால் அதனை மொத்த விற்பனையில் அனைத்து குறைவான விலையில் இருக்கும். ஆகவே உங்கள் ஊரிலும் இந்த கடையை துவங்கி அதாவது Mobile Parts Business கடையை திறந்து நல்ல லாபத்தை பாருங்கள்..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
முதலீடு:
இதற்கு அதிகமபட்சமாக 1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். ஆகவே உங்கள் கடையில் போனிற்கு தேவையான அனைத்தும் பாகங்களை வாங்கி அதனை விற்பனை செய்யுங்கள். உங்கள் கடையில் அனைத்தும் குறைவான விலையில் இருப்பது மிகவும் அவசியமானது.
எங்கு துவங்கலாம்:
உங்களின் கடையை கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் திறப்பது மிகவும் அவசியமானது ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவருமே அவசரத்திற்கு உதவியாக இருக்கும். மேலும் மிகவும் தூரம் என்றால் மக்கள் பக்கத்தில் இருக்கும் கடைகளில் வாங்கி செல்வார்கள். ஆகவே மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் கடையை திறப்பது நல்லது.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான தொழில்
லாபம்:
ஒரு நாளுக்கு ஒரு போன் கவர் விற்றால் அதனுடைய விலையானது 300 ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 100 கவர் விற்றால் அதனுடைய லாபம் அதிகம். அதேபோல் மற்ற பொருட்களுக்கு நல்ல நிறைய லாபம் கிடைக்கும். அதனை கணக்கிட்டு பார்த்தால் ஒரு நாளுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். ஆகவே நல்ல லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |