Dealership Business in Tamil
இந்த நிலையில் பல இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் கையில் இருக்கும் பணத்தை அதாவது 1000 ரூபாயாக இருந்தாலும் சரி அல்லது 5000 ரூபாயாக இருந்தாலும் சரி அதை முதலீடு செய்தாலே போதும் தினம் தினம் நல்ல லாபத்தை பெறலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அது நாட்டு சர்க்கரை தான். நாட்டு சர்க்கரையை வைத்து எப்படி தொழில் தொடங்குவது என்று யோசிப்பீர்கள். அதற்கான பதிலை இருக்கும் பார்க்கலாம் வாங்க..!
1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..! |
Nattu Sakkarai Dealership Business in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். நாட்டு சர்க்கரையை பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
நாட்டு சர்க்கரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாட்டு சர்க்கரையில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் இன்றைய நிலையில் பல மக்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இந்த பொருளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை..! ஆனால் இதை வைத்து நல்ல வருமானத்தை பெறலாம்..! |
அதனால் நீங்கள் இந்த நாட்டு சர்க்கரை வியாபாரத்தை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு நீங்கள் நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்து விற்கும் டீலர்களிடம் இருந்து டீலர்ஷிப் பெற்று அதனை உங்கள் ஊர் பகுதியில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்து நல்ல வருமானத்தை பெறலாம்.
இந்த நாட்டு சர்க்கரையை சூப்பர் மார்கெட், மளிகை கடை, பெட்டி கடை, டீக்கடை மற்றும் பெரிய மால் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். ஒரு கடைக்கு 10 பாக்கெட் நாட்டு சர்க்கரை போட்டாலும் உங்கள் பகுதியில் சில கடைகளை கணக்கில் கொண்டு இந்த வியாபாரத்தை தொடங்கலாம். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |