வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மாதிரி நம்முடைய ஸ்டைலையும் மாற்றி தொழில் தொடங்கலாம் வாங்க..!

Updated On: December 27, 2022 2:04 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Laptop Blue Screen Business in Tamil

தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக வளர்ந்துவருகிறது. அதற்கு நாமும் ஈடுகொடுக்க வேண்டும். அதைபோல் நாம் கீழ் விழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கீழ் விழாமல் என்றால் பொருளாதார ரீதியாக நம்மை கீழ் தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் நாம் ஒரு காய்கறி கடை வைக்கிறோம் என்றால் அதை மட்டுமே எவ்வளவு நபர்கள் வந்து வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது போனில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டு வாசலில் வந்து காய்கறிகளை கொடுக்கின்றன. ஆனால் நாம் கடையை வைத்துக்கொண்டு இருப்போம் அப்போது நாம் பொருளாதார ரீதியாக கீழ் இருப்போம், அதேபோல் தொழில்நுட்பத்திற்கு தகுந்தது போல் மாறினால் நாமே காய்கறிகளை டோர் டெலிவரி செய்யலாம் அப்போது நம்மை யாராலும் அசைக்க முடியாது அல்லவா..! ஆகையால் வருக்காலத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என்று பார்ப்போம் வாங்க..!

Laptop Blue Screen Business in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இப்போது அதிகளவு அனைவரின் கையிலும் இருப்பது போன் தான் அதற்கு அடுத்த படியாக அனைவரிடத்திலும் இருப்பது laptop தான். இது பயன்படுத்துவது எளிமையாக இருந்தாலும்.

அதனை எங்கு பயன்படுத்துவது எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்று ஒரு கணக்கு உள்ளது.

இந்த laptop என்பது பள்ளிகளில், கல்லூரிகள், வேலைபார்க்கும் இடம், அவ்வளவு ஏன் மளிகை கடைகளுக்கு சென்றாலும் அங்கு பில் போடும் இடத்தில் உள்ளது சூப்பர் மார்கெட்டிற்கு சென்றால் அங்கு பொருட்கள் வாங்குவதற்கு mail செய்து அதன் மூலம் கூட பொருட்கள் வாங்கி வருகிறார்கள்.

சம்பாதிக்க ஆசையா👉👉 எதிர்காலத்தில் பணக்காரராக மாற்றக்கூடிய 3 தொழில்கள்..!

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது. என்னவென்றால், குழந்தைகள் அதிகமாக  இரவு நேரத்திலும், வீட்டில் வேலைபார்க்கும் மனிதர்கள் அதிகமான நேரம் செலவு செய்வது இந்த laptop மற்றும் கம்ப்யூட்டர் கூடத்தான்.  அதனை அதிகமாக பார்ப்பதால் விளைவுகள் அதிகம் உள்ளது முக்கியமாக கண்களை பாதிக்கிறது.

blue light screen protector for laptop

அதனை சரி செய்ய Blue Light Screen Protector for Laptop என்று அறிமுகம் செய்து உள்ளார்கள். இதை Laptop-யில் பொருத்தி கொள்வதால் கண்களுக்கு பாதிப்பு இல்லை.

anti blue light screen protector for mobile

இந்த Blue Light Screen Protector என்பது இப்போது லேப்டாப் iphone க்கு மட்டும் வந்துள்ளது இது நாளடைவில் அனைத்து போன்களுக்கும் வரும்.

ஆகவே இதை ஒரு கடையாகவோ அல்லது மொத்தமாகவோ வாங்கி விற்கலாம் அல்லது அதனை மாற்றிகொடுக்கலாம்.

இதையும் செய்து சம்பாதிக்கலாம்👉👉 லாபம் தரும் சிறு தொழில்..! 3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை..!

Laptop Service Business in Tamil:

அனைவரின் வீட்டில் லேப்டாப் இருக்கும் அதில் எதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கும், அதேபோல் அதில் ஏதாவது ஒன்று பதிவிறக்கம் செய்கிறோம் என்றால் அது சரியாக செயல்படாது. Error என்று காட்டும் அதனை சரி செய்ய அதிகளவு கடைகளுக்கு எடுத்து சென்று  சரி செய்வார்கள்.

Laptop Service Business in Tamil

இதற்கு பதிலாக நாம் போன் மூலம் உங்கள் லேப்டாப்பில் இருக்கும் பிரச்சனை என்ன என்பதை கேட்டு அதனை சரியாக சொல்லி போன் மூலமே சின்ன சின்ன விஷயத்தை செய்து கொடுக்கலாம் இதன் மூலமும் சம்பாதிக்க முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!