வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எப்போதும் வருமானம் தருகின்ற ஒரே தொழில் இதை மட்டும் தொடங்கி பாருங்கள்..!

Updated On: September 7, 2023 12:50 PM
Follow Us:
Olive Oil Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Olive Oil Making Business in Tamil

இன்றைய சூழலில் பலரும் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் உள்ளார்கள். அப்படி நீங்களும் வேலை கிடைக்காமல் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா.? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு அருமையான சுயதொழில் பற்றி பார்க்க இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Olive Oil Making Business Paln in Tamil:

Olive Oil Making Business Paln in Tamil

இன்றைய காலகட்டத்தில் பல உணவு பொருட்கள் தயாரிக்க மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் இந்த ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது.

எனவே நீங்கள் இந்த ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Olive oil production business in tamil

இந்த ஆலிவ் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள் என்றால் நல்ல நிலையில் உள்ள ஆலிவ் விதைகள், Olive Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Olive Oil Extraction Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆலிவ் எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதுமானது.

இதையும் படித்துப்பாருங்கள்=> சும்மா கிடைக்கக்கூடிய பொருளை பயன்படுத்தி மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள ஆலிவ் விதைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை Olive Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே எண்ணெயை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆலிவ் எண்ணெயை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் ஆலிவ் எண்ணெயின் விலை 800 – 900 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 லிட்டர் ஆலிவ் எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் 8,000 – 9,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 2,40,000 – 2,70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!