Online Business Ideas in Tamil
ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே இந்த காலகட்டத்தில் சம்பாதித்தால் தான் வாழ்க்கையை திறன் பட செய்லபட வைக்கமுடியும். அந்த அளவிற்கு இந்த தொழில்நுட்பம் மாறிவிட்டது. சரி உங்களில் யாருக்கு சொந்தமாக தொழில் செய்யவேண்டும். ஆனால் வீட்டிலிருந்து செய்தால் போதுமானது என்று யோசிக்கிறீர்களா..? அப்படி என்றால் இந்த தொழிலை பற்றி உங்களுக்கு சொல்வது மிகவும் உதவியாக இருக்கும். பெண்கள் முதல் ஆண்கள் வரை இந்த தொழிலை வீட்டிலிருந்து செய்யலாம். அது எப்படி செய்ய முடியும் வாங்க அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Online Business Ideas in Tamil:
இது உங்களுக்கு ஏற்ற தொழில் என்றால் நீங்கள் படித்தவர்களாக இருந்தால் வீட்டிலிருந்து டியூசன் எடுக்கலாம். ஏனென்றால் இப்போது இருக்கும் குழந்தைகள் அனைவருமே போன் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்வார்கள். அவர்கள் எப்படி சொல்லி கொடுத்தால் படிப்பார்களோ அதே மாதிரி நீங்கள் பாடம் கற்பித்தால் கண்டிப்பாக படிப்பார்கள்.
வெளியில் சென்று படித்தால் வீண் அலைச்சல் அதேபோல் அதற்கு என்று நேரம் ஒதுக்கவேண்டும். அதே வீட்டில் என்றால் அதற்கு என்று நேரம் தேவையில்லை. வீட்டிற்கு வந்தால் வீட்டில் எப்படி இருக்கிறோமோ அதேபோல் இருந்து படிக்கலாம். அந்த அலைச்சலும் இருக்காது. அதேபோல் அதற்கான கட்டணமும் குறைவாக இருந்தால் கண்டிப்பாக வருங்காலத்தில் நிறைய தேவைகள் இருக்கும்.
Freelance Business in Tamil:
இப்போது அதிகளவு தேவையாக இருந்தது என்றால் Freelance தான். இந்த வேலை பார்த்தவர்கள் மட்டுமே கொரோனா காலத்தில் வேலை பார்த்தார்கள். அதாவது வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள். சிலர் படித்து பெரிய நிறுவனத்தில் வேலை செய்வார்கள். ஆனால் ஏதோ ஒரு நேரத்தில் வேலையை விட்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் நன்கு படித்தவர்களுக்கு முன் அனுபவம் இருக்கும். ஆகவே அவர்களுக்கு இந்த பணிகள் உதவியாக இருக்கும். அவர்கள் வீட்டிலிருந்து நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி வேலை தேடிக் கொள்ளலாம்.
- Web Developer
- Graphic Designer
- Accountant
- Web Designer
- Video Grapher
- Editor
- Financial Consultant
- Business Consultant
கீழ் கொடுக்கப்பட்ட பணிகளை பணியாற்றி இருந்தீர்கள் என்றால் அவர்களுக்கு இந்த பணிகளில் நல்ல ஊதியம் கிடைக்கும்.
Writer Blogger:
நாம் தினசரி ஆன்லைன் மூலம் படிக்கும் வலைப்பதிவு கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் மின்புத்தகங்கள் மற்றும் இணையதள நகல்களை உள்ளடக்க எழுத்தாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த வேலைகளுக்கு இப்போது இல்லையென்றாலும் அடுத்து வரும் காலங்களில் தேவை அதிகமாக இருக்கும்.
ஆகவே இந்த தொழிலை வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் செய்யலாம். இதற்கு படித்தவர்களாக இருந்தால் அவர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து உங்களுக்கான வேலைகளை தேடிக் கொள்ளலாம். ஆகவே இது ஒரு நல்ல தொழில் ஆகும்.
வருங்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |