Photo Studio Business Ideas in Tamil
இன்றைய பதிவு படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் பலரும் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் அனைவருக்குமே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைபட்டால் மட்டும் போதாது. அதற்காக நாம் முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Start Photo Studio Business in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். நீங்கள் இந்த போட்டோ ஸ்டுடியோ பிசினஸை தொடங்குவது சிறந்ததாக இருக்கும். இந்த தொழில் இன்றைய நிலையில் மிகவும் பிரபலமான தொழிலாக இருக்கிறது.
நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் உங்கள் திறமையை ஒரு முதலீடாக வைத்து வெற்றிகரமாக இந்த புகைப்படத் தொழிலை தொடங்கலாம்.
இன்றைய நிலையிலும் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா, புதுமனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் போட்டோ எடுப்பதற்காக Photo Studio -வை தான் மக்கள் தேடுகிறார்கள். அதனால் நீங்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.
இந்த தொழிலை தொடங்குவதற்கு முன் நீங்கள் இந்த தொழிலை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தொழில் தொடங்கினால் எவ்வளவு வருமானம் வரும், முதலீடு எவ்வளவு, செலவுகள் எவ்வளவு என்று ஆராய வேண்டும்.
நல்ல தொழில் நல்ல லாபம் நல்ல முன்னேற்றம் அடைய முடியும்..! |
முதலீடு:
உங்களிடம் தேவையான அளவு பணம் இருந்தாலே இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். நீங்கள் தொடங்கும் இடம் வாடகை இடமாக இருந்தால் அதற்கான செலவு மற்றும் தொழில் செய்ய தேவையான பொருட்களின் செலவு என்று 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
இடம்:
நீங்கள் போட்டோ ஸ்டுடியோ வைப்பதற்கு உங்களிடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு இடம் இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடமாகவோ அல்லது மக்கள் விரைவில் உங்கள் கடையை அணுகும் இடமாகவோ இருக்க வேண்டும்.
இந்த தொழில் தொடங்க ஐடியா இருக்கா 👉👉 எத்தனை வருடமானாலும் இந்த தொழிலுக்கான மவுஸ் குறையவே குறையாது..!
மேலும் நீங்கள் தொழிலைத் தொடங்கிய ஒரே நாளில் லாபத்தைப் பெற வேண்டும் என்று எண்ணக்கூடாது. உங்கள் தொழிலில் தக்க வருமானத்தை ஈட்ட சில காலம் ஆகும். அதுவரை நீங்கள் இந்த தொழிலை சரியாக செய்து வர வேண்டும்.
வருமானம் எவ்வளவு..?
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதால் மாதம் உங்களுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்கும். இன்றைய நிலையில் பல வகையான கேமரா போன்கள் வந்தாலும் இன்று பலரும் விசேஷங்களுக்கு போட்டோ ஸ்டுடியோவை தான் தேடி வருகிறார்கள். அதனால் உங்களுக்கு லாபம் தான். தினமும் நல்ல வருமானம் கிடைக்கும்.
இதையும் தொடங்கள் 👉👉 2023-இல் தொடங்குவதற்கான டாப் 5 Business இது தாங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |