வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழில்..!

Advertisement

Profitable Business For Ladies

இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு கைநிறைய லாபம் தரும் அருமையான தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் கூறப்போகிறோம். அதனால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு மற்றும் இடம் :

இந்த தொழில் செய்வதற்கு 5000 முதலீடு செய்தால் போதும். தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீடே போதுமானது.

அதுபோல என்னென்ன ஸ்நாக்ஸ் எல்லாம் கடையில் விற்பனை செய்யப்படுகிறதோ அதை ஒரு பட்டியல் போட்டு அதற்கான மூலப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். இதற்கான மூலப்பொருட்களின் விலை 5000 ரூபாய்க்குள் வந்துவிடும்.

யாருமே சொல்லிருக்க மாட்டாங்க இந்த தொழிலை தொடங்க சொல்லி அப்படி என்ன தொழில் தெரியுமா அது..!

Profitable Business For Ladies in Tamil: 

Profitable Business For Ladies

வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு சிறந்த தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். அது என்ன தொழில் என்று யோசிப்பீர்கள்.

அது வேறவொன்றும் இல்லை. அனைவரும் விரும்பி உண்ணும் தின்பண்டங்களை வீட்டிலேயே தயாரித்து அதை கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் கூறுகின்றோம்.

அதற்கு நீங்கள் கடைகளில் என்னென்ன ஸ்நாக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு லிஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின் அந்த ஸ்நாக்ஸ் அதாவது முறுக்கு, மிக்சர், காராபூந்தி, எள்ளடை போன்றவை செய்ய தேவையான பொருட்களை வாங்கி வரவேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தினமும் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்

பின் ஸ்நாக்ஸை வீட்டிலேயே தயார் செய்து அதை கிராம் அல்லது கிலோ கணக்கில் பேக் செய்ய வேண்டும். பின் இதை உங்கள் பகுதிகளில் இருக்கும் ஸ்நாக்ஸ் கடைகளில் விற்பனை செய்யலாம்.

1 கிலோ மிக்சர் 150 ரூபாய் வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அப்போ நீங்கள் மேலும் சில ஸ்நாக்ஸை தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.

இதுபோல செய்து வந்தால் சில நாட்களில் உங்களை தேடி பல ஆடர்கள் வரும். அதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். மேலும் கடைகளில் ஆரோக்கியமான முறையில் தான் ஸ்நாக்ஸ் செய்கிறார்களா என்று தெரியாமலேயே அதை வாங்கி சாப்பிடுகிறோம்.

அதுவே வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயார் செய்து கொடுத்தால் கட்டாயம் அனைவரும் வாங்குவார்கள். அதனால் இந்த தொழிலை இன்றே தொடங்கி தினம் தினம் நல்ல வருமானத்தை பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement