500 ரூபாய்க்கு வாங்கி 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் அருமையான தொழில்..!

Profitable Business in Tamil

Profitable Business in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. புதிதாக உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற அசைய அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதாவது வீட்டில் இருந்தபடியே கோதுமையில் பொரி தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் எப்படி ஆரம்பத்து, எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது பார்த்துவிடலாம்.

இடம்:

இந்த தொழில் தொடங்கதனியாக இடம் வேண்டும் என்று அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே தொடங்கி நல்ல வருமானம் பெற முடியும்.

முதலீடு:

ஒரு கிலோ கோதுமை பொறி தயார் செய்ய வெறும் 500 ரூபாய் முதலீடு செய்தாலே போதும்.

மூலப்பொருட்கள்:

கோதுமை, மசாலா பொருட்கள், எசன்ஸ், பேக்கிங் கவர் இது போன்ற பொருட்கள் தான் மூலப்பொருட்களாக சொல்லப்படுகிறது.

தயரிப்பு:

கோதுமையை வறுத்து அவற்றில் சில மசாலாக்கள் மற்றும் எசன்ஸ் கலந்து பேக்கிங் செய்து விற்பனை செய்தால் போதும் கோதுமை பொரி தயார் ஆகிவிடும். மசாலா மற்றும் சுவைகூட்டும் எசன்ஸை இவற்றில் சேர்க்காமல் வெறும் கோதுமையை மற்றும் வறுத்து பெக்கின்ஸ் செய்து விற்பனை செய்யலாம், இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

வருமானம்:

நீங்கள் தயார் செய்த 100 கிராம் பொரியை 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம், 200 கிராம் என்றால் கண்டிப்பாக 150 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். ஒரு நாளுக்கு 200 கிராம் பாக்கெட் செய்த கோதுமை பொரியை விற்பனை செய்துவிட்டால் உங்களுக்கு 3000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த கோதுமை பொரியை மளிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், பெட்டி கடைகள் என்று அனைத்து இடங்களும் விற்பனை செய்யலாம் நல்ல வருமானம் கிடைக்கும்.

பயன்கள்:

பொதுமை ஒரு ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருள் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமையால் செய்யப்பட்ட பொரியை தினமும் ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைத்துவிடலாம். மேலும் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்கி கொடுக்க நினைக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த ஸ்னாக்ஸை தேர்வு செய்வார்கள்.

இந்த கோதுமை பொரி மற்ற பொரியை காட்டிலும் சுவை நன்றாக இருக்கும். ஆக கண்டிப்பாக மக்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவைப்படும் சான்றிதழ்:

பொதுவாக உணவு சார்ந்த தொழிலை தொடங்க நினைக்கும் அனைவருமே FSSAI Certificate வாங்கி வைத்திருக்க வேண்டும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil
SHARE