Water Purifier Business in India
படித்து முடித்து விட்டு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனைகளும் வேண்டும். அப்படி சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக நமது பதிவில் தினந்தோறும் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
RO Water Purifier Business Plan:
மனிதர்கள் உணவில்லாமல் கூட வாழ முடியும் ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. அந்த அளவிற்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் RO வாட்டர் தொழிலை தொடங்கலாம். கிராமத்தில் தான் குழாய் தண்ணீரை குடிக்கிறார்கள். ஆனால் நகரத்தில் குழாயில் தண்ணீரோ வந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தான் குடிக்கிறாரகள். அதனால் இந்த தொழில் எப்பொழுதும் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்த தொழிலை எப்படி தொடங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
இந்த தொழிலை தொடங்குவதற்கு பெயர் அடையாளத்தை கொண்டு ஒரு நிறுவனத்தை பதிவிட வேண்டும். பதவி செய்த பிறகு BIS ( Bureau of Indian Standards ) இலிருந்து அனுமதி பெற வேண்டும்.
முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்
என்னென்ன உரிமை தேவைப்படும்:
1.சிறு அளவிலான தொழில் பதிவு சான்றிதழ்
2. AOA மற்றும் MOA
3. Bureau of Indian Standards ( BIS ) இலிருந்து ISI சான்றிதழ்
4. உள்ளூர் மாசு வாரிய அலுவலகத்திலிருந்து மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்
5. ஆய்வகத்தில் இருந்து தீவன நீர் பரிசோதனை அறிக்கை
6. பூச்சி கட்டுப்பாடு சான்றிதழ்
முதலீடு எவ்வளவு தேவைப்படும்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு 1 லட்சத்த்திலுருந்து 50 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் வைக்கும் தண்ணீர் ஆலையை பொறுத்து முதலீடு மாறுபடும்.
ஒரு மணி நேரத்தில் 100 லிட்டர் சுத்திகரிப்பாக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்க முடியும்.
கைநிறைய தினமும் 3,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்.. குறைவான முதலீட்டில்..
லாபம் எவ்வளவு கிடைக்கும்:
தினமும் 8000 பாட்டில்கள் தயாரிக்க முடியும். ஒரு பாக்சில் 12 பாட்டில்கள் இருக்கும். இதனுடைய விலை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்போ ஒரு மாதத்திற்கு 24,000 பாட்டில்கள் தயாரிக்கலாம். 24,000 பாட்டில்களின் விலை 19,20,000 ரூபாய் மாதமே கிடைக்கும்.
24,000 பாட்டில்கள் தயாரிப்பதற்கு குடிநீரின் உற்பத்திச் செலவு மாதந்தோறும் சுமார் 5 லட்சம் வரும். வருமானத்திலிருந்து செலவை கழித்தால் 14,20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |