அதிக லாபம் தரும் Roofing Sheets தொழில்
புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம்-யின் வணக்கம். இந்த பதிவில் கட்டுமான பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தும் Roofing Sheets தயாரிப்பு தொழில் பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொள்வோம். அதாவது இந்த Roofing Sheets தயரிப்பு தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், இந்த தொழிலுக்கு தேவைப்படும் முதலீடு, இயந்திரம், மூலப்பொருட்கள், Roofing Sheets வகைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சந்தைவாய்ப்பு போன்ற விவரங்களை பற்றி இப்பொழுது நாம் கீழ் காண்போம்.
இடம்:
இந்த Roofing Sheets தயாரிப்பு தொழில் என்பது பெரிய முதலீட்டில் செய்ய கூடிய தொழில் என்பதினால் 1000 சதுர அடி கொண்ட ஒரு இடம் தேவைப்படும்.
மூலப்பொருள்:
பொதுவாக Roofing Sheets தயாரிப்பு தொழிலை துவங்க தேவைப்படும் ஒரு முக்கிய மூலப்பொருள் என்னெவென்றால் Building செய்யப்பட்ட PPGI PPGL Color Coated Galvanized Steel Roofing Sheet. இந்த சீட்டை பயன்படுத்தி தான் Roofing Sheets தாயர் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த Galvanized Steel Roofing Sheet சில நிறங்களும் கிடைக்கின்றது. மேலும் இந்த சீட் per மீட்டருக்கு 50 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் இந்த மூலப்பொருளை மொத்தமாக வாங்கி Roofing Sheets தயார் செய்யலாம். இந்த Raw Material-ஐ ஆன்லைனில் www.indiamart.com-யில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
Roofing Sheets Types:
- corrugated roof sheet
- Metal Roofing Sheets
- Galvanized roofing sheet
- Plastic Roofing Sheets
- PVC Plastisol Sheets
- polycarbonate sheets
- Asbestos Cement Roofing Sheet
என Roofing Sheets-யில் சில வகைகள் உள்ளது. இவற்றில் கட்டுமான பணிக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய Roofing Sheet எதுவென்றால் Galvanized roofing sheet தான் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
இயந்திரம்:
இந்த தொழில் துவங்கள் தேவைப்படும் இயந்திரம் Hp Fully Automatic Metal Roof Sheet Machine. இந்த மெஷின் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ரூபாய் 10 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடு:
Roofing Sheet தயாரிப்பு தொழில் துவங்க குறைந்தபட்ச முதலீடாக 25 லட்சம் தேவைப்படும்.
Roofing Sheets தயாரிக்கும் முறை:
Roofing Sheets தயாரிப்பது ஒன்று பெரிய வேலை இல்லை. ஆட்டோமேட்டிக் இயந்திரத்தில் Galvanized Steel Roofing Sheet-ஐ வைத்து செட் செய்தால் போதும். Roofing Sheets தயாராகிவிடும். இயந்திரத்தை இயக்க அனுபவம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். அல்லது யூடுயூப்பில் வீடியோக்கள் பார்க்கலாம். இதன் மூலம் தங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
சந்தைவாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த Roofing Sheet-ஐ கட்டுமான துறைகளிடம் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம். அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங் ஷ்டோர்களின் விற்பனை செய்யலாம்.
லாபம்:
இந்த தயாரிப்பு தொழில் செய்ய அதிக முதலீடு தேவைப்படும் என்றாலும். இறுதியில் இந்த தொழில் மூலம் கிடைக்கும் லாபம் என்பது அதிகமானதாக இருக்கும்.
முதலீடு ரூ.1700/- வருமானம் ரூ.80,000/- அருமையான தொழில்..! |
Roofing Sheet Business செய்ய தேவைப்படும் ஆவணக்கள்:
- Factory Registration
- Licence From Local Authority
- Udyog Aadhar
- GST
- ISO
- NOC
ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |