5,000 முதலீட்டில் உள்ள இந்த புதுமையான தொழிலை இன்னும் செய்யாமல் இருக்கீங்களா..! ஆச்சரியமா இருக்கு..!

Small Business High Profit 

பணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்தகைய பணத்தை சேமிக்க வேண்டும் என்று அனைவரும் அதற்காக விடாமல் முயற்சி செய்து சம்பாதித்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இப்படி பணம் சம்பாதித்தலையும் சிலர் வெவ்வேறு முறைகளில் செய்கிறார்கள். அது என்னவென்றால் சிலர் மற்றவரிடம் வேலைக்கு செல்வார்கள். வேறு சிலர் சொந்தமாக சுயதொழில் செய்வார்கள். நாம் அப்படி சுயதொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினால் என்ன தொழில் செய்வது என்று யோசிப்பதை விட மற்றவர்கள் செய்த தொழில் எப்படி அதிகமான வருமானத்தை பெறுவது என்று தான் யோசிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மக்கள் எதை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அதனை கூட நாம் ஒரு தொழிலாக செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கைநிறைய சம்பாதிக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்:

வாங்கி விற்கும் தொழில்

மக்கள் அதுவும் பெண்கள் நிறைய வகையான பொருட்களை பயன்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக சமையலுக்கு என்றால் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொண்டு தான் வருவார்கள்.

இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு தான் இன்று Plastic Tray Business பற்றி பார்க்கப்போகிறோம். இது வெறும் பிளாஸ்டிக்காக இருந்தாலும் கூட இதற்கான டிமாண்ட் என்பது அதிகமாக உள்ளது.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Plastic Tray Business-ஐ தொடங்க போகிறீர்கள் என்றால் அதற்கு கட்டாயமாக 5,000 ரூபாய் முதலீடு தேவைப்படும். மேலும் உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகரித்து கொண்டு போகலாம்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலை செய்வதற்கு எந்த விதமான மூலப்பொருளோ அல்லது மிஷினோ தேவையில்லை. ஏனென்றால் இந்த தொழிலானது வாங்கி விற்கும் தொழிலாகும். ஆகையால் மொத்தமாக பிளாஸ்டிக் ட்ரேவினை வாங்கி கொள்ள வேண்டும்.

தேவைப்படும் இடம்:

உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய பகுதியில் வெறும் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். அதன் பின்பு வேண்டும் என்றால் நீங்கள் தனியாக கடை அமைத்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ வெறும் 200 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 42,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

தொழில் தொடங்குவது எப்படி.?

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி

பிளாஸ்டிக் ட்ரேவின் அளவு என்பது வெவ்வேறு வகையில் உள்ளது. அதனால் நீங்கள் முதலில் எந்த அளவில் மற்றும் எந்த மாடலில் ட்ரேவினை வாங்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு பிளாஸ்டிக் ட்ரே மொத்தமாக தயாரிக்கும் இடத்திற்கு சென்று உங்களுக்கு தேவைப்பட்ட பிளாஸ்டிக் ட்ரேவினை வாங்கி கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் Wholesale இடத்திலும் வாங்கி கொள்ளலாம்.

வருமானம்:

ஒரு பிளாஸ்டிக் ட்ரேவின் விலை 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை என தோராயமாக அதனுடைய தரம் மற்றும் அளவிற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

ஆகையால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக பெரும் வருமானம் என்பது உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு இருக்கும்.

விற்பனை செய்யும் வேண்டிய இடம்:

நீங்கள் வாங்கி வைத்துள்ள Plastic Tray-ஐ ஷாப்பிங் மால், பெரிய மற்றும் சிறிய பிளாஸ்டிக் கடை, Fancy ஸ்டோர் மற்றும் திருவிழா கடைகளுக்கு தேவையான பிளாஸ்டிக் ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ வெறும் 10 ரூபாய்க்கு பொருள் வாங்கி 60 ரூபாய்க்கு விற்கக்கூடிய இந்த தொழிலை இன்னும் செய்யாமல் இருக்கீர்களா.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil