சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி? | Startup Business Ideas in Tamil

Startup Business Ideas in Tamil

தொழில் தொடங்க சிறந்த யோசனைகள் | Business Startup Ideas in Tamil

உலகத்துல இருக்குற எல்லா கம்பெனியுமே ஒரு சமயத்துல Startup-ஆக இருந்தது தான். இப்பொழுது ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள், அல்லது புதிதாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதுவும் இப்பொழுது இளைஞர்கள் Startup ஆரம்பிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் தொழில் தொடங்குவதற்கான (Startup Business Ideas in Tamil) யோசனைகளை பார்க்கலாம்.

சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி? Own Business Ideas in Tamil:

startup business ideas in tamil

 • Startup Business Ideas in Tamil: தொழில் தொடங்குவதற்கு முன்னர் என்ன மாதிரியான தொழில் தொடங்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். மேலும் அந்த தொழில் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 • தொழில் தொடங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக ஒரு Wantrepreneur-ஆக இருக்க கூடாது. அதாவது ஒரு சிலருக்கு பிசினஸ் தொடங்க நிறைய ஐடியாக்கள் இருக்கும், ஆனால் அவர்கள் பிசினஸில் தோல்வி அடைந்து விடுவோமா என்று எந்த ஐடியாக்களையும் செயல்படுத்த மாட்டார்கள். எனவே தொழில் தொடங்குவதற்கு முன்னரே தோல்வி அடைவோமோ என்று எண்ணாமல் துணிவுடன் ஒரு தொழிலை தொடங்க வேண்டும்.
 • நீங்கள் எந்த தொழில் செய்ய போகிறீர்களோ அதை பற்றி மற்றவர்களிடம் கலந்துரையாடுங்கள். அவர்களின் feedback உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் அடைய உதவியாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் மக்களின் தேவை எது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

தொழில் தொடங்க ஆலோசனைகள்:

startup business ideas in tamil

 • சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி: இப்பொழுது இணையதளத்தின் தேவை அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் ஏற்கனவே செய்யும் பிசினஸ் அல்லது தொழில் தொடங்க முயற்சிப்பவர்கள் உங்களது Product-ஐ இணையதளத்தின் மூலம் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களின் வரவை அதிகரிக்கலாம், இதன் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
 • உங்கள் தொழிலை விளம்பரப்படுத்தும் போது அதை நீங்கள் கதையாக சொல்லலாம். கதை மூலம் நீங்கள் அதிக வாடிக்கையளர்களை பெற முடியும்.
 • மக்களின் அன்றாட தேவைகளில் அதிகமாக எது உள்ளது என்பதை பார்த்து உங்களது தொழிலை தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு உணவு (Food Shop), ஆடை (Clothing store), வீடு.

தொழில் தொடங்க ஆலோசனை – Self Employment Ideas in Tamil:

business ideas in tamil without investment

 •  Startup Business Ideas in Tamil: நீங்கள் உணவு சம்மந்தமான தொழில் தொடங்கினால் அதில் நல்ல வளர்ச்சியை அடைய கடின முயற்சி தேவை. ஆடை சம்மந்தமான தொழில் தொடங்கலாம், பண்டிகை காலங்களில் இதில் நீங்கள் நல்ல லாபத்தை பெற முடியும்.
 • அத்தியாவசியமான பொருட்களை போலவே இப்பொழுது ஆடம்பரமான வாழ்க்கையிலும் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். எனவே நீங்கள் ஆடம்பர தேவைகளில் எது அதிகமாக விற்பனை செய்யப்படுகிறதோ அதை தேர்வு செய்து அந்த தொழிலை தொடங்கலாம்.
 • உங்களிடம் குறைந்த முதலீடு இருந்தாலும் அதை வைத்து நம்பிக்கையாக தொழில் தொடங்கலாம். தொழிலில் முன்னேற்றம் அடையும் போது நீங்கள் நல்ல லாபத்தை கண்டிப்பாக பெற முடியும்.

சாக்லேட் மற்றும் ஸ்வீட் கடை:

Business Startup Ideas in Tamil

 • சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி?: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு பொருள். சுவையான சாக்லேட், சுவீட்களை நல்ல தரத்துடன் தயார் செய்து விற்பதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.

Food Truck Business:

business ideas in tamil

 • சொந்தமாக தொழில் தொடங்குவது எப்படி?: உணவு தேவை எல்லோருக்குமே உள்ளது. சிலருக்கு கடைக்கு சென்று வாங்குவதற்கு அலுப்பாக இருக்கும். மக்களுக்கு தேவையான உணவை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்றே விற்பதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.

Part Time Business:

business ideas in tamil

 •  Startup Business Ideas in Tamil: ஒரு சிலருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யவும் அல்லது பகுதி நேரமாக வேலை செய்ய பிடிக்கும். இணையதளம் மூலமாக நீங்கள் ஒரு தொழிலை தொடங்கலாம். பெண்களுக்கு இந்த தொழில் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022