டாப் 10 சிறு தொழில்கள் | Top 10 Small Business Ideas in Tamil

டாப் 10 சிறு தொழில் பட்டியல் | Top 10 Small Business Ideas in Tamil Nadu

இன்றைய இளைய தலைமுறையினர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்றால் ஆர்வம் மட்டும் போதாது, அதற்கான முதலீடும், யோசனைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பெரிய அளவில் முதலீடு இல்லாமல் குறைந்த முதலீடு வைத்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் டாப் 10 சிறு தொழில்களின் பட்டியல்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

App Development: 

top 10 small business ideas in tamil

 • Top 10 Small Business Ideas in Tamil: இப்பொழுது App-கள் வளர்ச்சி மிக அதிக அளவில் உள்ளது என்றே சொல்லலாம். Template ரெடி பண்ணி இந்த தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்து விடலாம்.
 • இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு Coding மற்றும் ஆப்கள் பற்றிய பொதுவான விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். App பற்றி தெரியாதவர்கள் ஆப் கோர்ஸ் சென்றும் இந்த தொழிலை செய்ய முடியும்.

உணவு பரிமாறும் சேவை (Catering Store):

innovative business ideas in tamil

 • Top 10 Small Business Ideas in Tamil Nadu: திருமணம் மற்றும் பல சுபகாரியங்களுக்கு மக்கள் உணவு பரிமாறுவதற்கான ஆட்களை தேடி வருகின்றனர்.
 • இதற்கு உங்களுக்கு நல்ல உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு பரிமாறுவதற்கான ட்ரிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

Video Creation & Video Editing:

small business ideas in tamil

 • Top 10 Small Business Ideas in Tamil Nadu: You tube Chanel வைத்திருப்பவர்கள் மற்றும் ஒரு சில நிறுவனத்திற்கு வீடியோ எடுத்து கொடுப்பது, வீடியோ எடிட் பண்ணி கொடுப்பது போன்றவற்றிற்கு ஆட்கள் அதிகமாக தேவைப்பட்டு வருகின்றனர்.
 • எனவே நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறலாம். இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு வீடியோ எடுக்கவும், எடிட் பண்ணவும் தெரிந்திருக்க வேண்டும்.

Poultry Farming:

top 10 innovative business ideas in tamil

 • Top 10 Small Business Ideas in Tamil: எப்பொழுதும் டிமாண்டில் இருக்கும் தொழில் என்றால் அது கோழி வளர்ப்பு தான். இந்த தொழிலில் கோழியை நீங்கள் கடைகளில், Restaurant போன்றவற்றில் விற்பனை செய்ய முடியும்.
 • அது மட்டும் இல்லாமல் முட்டையையும் விற்பனை செய்யலாம். கோழி வளர்ப்பு பற்றிய சிறு நுணுக்கங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

Travel Agency:

top 10 small business ideas in tamil nadu

 • Top 10 Small Business Ideas in Tamil Nadu: இந்த கொரோனா காலம் முடிந்தவுடன் மக்கள் அனைவரும் எந்த ஊரை சுற்றி பார்க்கலாம், எங்கு போகலாம் என்ற ஆர்வத்தில் தான் இருக்கிறார்கள். முறையாக மற்றும் பாதுகாப்பாக இந்த தொழிலை உங்களால் தொடங்க முடியும் என்றால் கண்டிப்பாக வருமானத்தை பெற முடியும்.

Beauty Parlour:

small business ideas in tamil at home

 • Top 10 Small Business Ideas in Tamil: அலங்காரத்தின் தேவை எப்பொழுதுமே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பண்டிகை நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் கூட மக்கள் Parlour செல்ல ஆரம்பித்து விட்டனர்.
 • பெண்கள் முதல் ஆண்கள் வரை தலை முடியையும், சருமத்தையும் பராமரிக்க அடிக்கடி parlour செல்கிறார்கள். உங்களுக்கு Hair Cutting, Makeup, Pedicure, Manicure செய்ய தெரிந்தால் இந்த தொழிலில் நீங்கள் சிறந்த லாபத்தை பெற முடியும்.

Fertilizer Production:

small business ideas in tamil at home

 • Small Business Ideas in Tamil Nadu: இயற்கையை பாதுகாப்பதற்கு சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் மாடி தோட்டம், மரம் நடுவது, பூ செடிகள் வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.
 • நீங்கள் அவர்களுக்கு தேவையான இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்தால் நல்ல வருமானத்தை பெற முடியும்.

கம்ப்யூட்டர் பயிற்சி:

top 10 small business ideas in tamil

 • Top 10 Small Business Ideas in Tamil: கம்ப்யூட்டர் பற்றிய முழு விஷயங்களும் உங்களுக்கு தெரியும் என்றால் தாரளமாக இந்த தொழிலை தொடங்கலாம்.
 • கம்ப்யூட்டர் பற்றிய அறிவு வேண்டும் என்று அனைவரும் Computer Class செல்கிறார்கள். மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வாய்ப்புதான் இந்தத் தொழில்.

Second Hand Vehicles:

top 10 small business ideas in tamil nadu

 • Small Business Ideas in Tamil Nadu: எல்லோருக்குமே வண்டி வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஒரு சிலரிடம் அதற்கான பணம் இருக்காது. அதனால் பலரும் Second Hand வாகனங்களை வாங்கி வருகிறார்கள்.
 • புதிய வாகனங்கள் வாங்க முடியாதவர்களுக்கு நல்ல தரமான பழைய வாகனங்களை விற்பனை செய்தால் இதில் லாபத்தை பெற முடியும்.

விளம்பர நிறுவனங்கள்:

top 10 small business ideas in tamil nadu

 • Top 10 Small Business Ideas in Tamil: பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு அவர்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் இந்த தொழிலை தொடங்கலாம்.
 • இப்பொழுது Instagram, You Tube போன்றவற்றில் கூட விளம்பரப்படுத்தி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்
சிறு தொழில் பட்டியல் 2022

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022