மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் நீங்களே முதலாளியாக மாற சூப்பர் ஐடியா..!

Advertisement

New Business Ideas in India 2023

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பணம் முக்கியமான ஒன்றாகும். பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் பணத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக எந்த வேலையாக இருந்தாலும் செய்ய தயாராக இருக்கின்றனர்.

இந்த பதிவில் கூறியுள்ள தொழிலுக்கு இப்போது Demand குறைவாக இருக்கிறது. ஆனால் வருங்காலத்தில் இந்த தொழில் செய்பவர்களை தான் மக்கள் தேடுவார்கள். அதனால் இப்பொழுதே இந்த தொழிலை தொடங்கி உங்களுக்கான முத்திரையை பதித்து விடுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Food Delivery Business Ieas in Tamil:

Food Delivery Business ideas in tamil

உணவு டெலிவரி செய்வது மிக சிறந்த தொழிலாக இருக்கின்றது. தினமும் சமைப்பதை யாரும் விரும்புவதில்லை அதே நேரம் சமைப்பதற்கு நேரமும் இல்லை. வேலை வேலை என்று ஓடுகிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம். இதனால் நல்ல வருமானமும் கிடைக்கும்.

House Cleaning Services Business in Tamil:

House Cleaning Services Business in tamil

ஒவ்வொருவரும் வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதற்கான நேரம் இருப்பதில்லை. வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தமாகவும், அழகாகவும் வைப்பதற்கு ஒரு ஆள் தான் தேடுகின்றனர். அதனால் இந்த தொழில் உங்களுக்கு சிறந்த லாபம் தரும் தொழிலாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ தினமும் 1 மணி நேரம் வேலை பார்த்தால் 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Day Care Business Ideas in Tamil:

Day Care Business ideas in tamil

பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள் அதனால் குழந்தையை சரியாக பராமரிக்க முடிவதில்லை. அதனால் குழந்தையை பராமரிக்க ஆட்களை தான் தேடுகின்றனர்.

அதனால் குழந்தை பராமரிப்பு  மையம் ஒன்று தொடங்கி இந்த தொழிலை செய்யலாம். குழந்தை பரமரிப்பதில் கல்வி, உணவு, தூக்கம், விளையாட்டு போன்றவை அடங்கும். அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழிலை பார்ட் டைமாக செய்தாலே தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement