பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2019..!

Bharathiar University Recruitment 2019

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2019 (Bharathiar University Recruitment 2019)..!

தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019:-

பாதிரியார் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Guest Faculty பணிக்கு மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்த உள்ள நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். இந்த நேர்காணல் தேர்வானது 05.07.2019 முதல் 12.07.2019 வரை நடைபெற உள்ளது.

மேலும் பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியையும், வயது வரம்பினையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.

சரி இப்போது பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019 (Bharathiar University Recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

புதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2019 (Bharathiar University Recruitment 2019) அறிவிப்பு விவரங்கள்..!

நிறுவனம்: Bharathiar University
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்: Guest Faculty
சம்பளம்: Rs.25,000/-
மொத்த காலியிடங்கள்: 11
பணியிடம்: கோயம்புத்தூர்
நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி: 05.07.2019 முதல் 12.07.2019 வரை.

Bharathiar University Recruitment 2019 – கல்வி தகுதி:

  • Master’s Degree / Ph.D / MBA படித்தவர்கள் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தவுள்ள நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Bharathiar University Recruitment 2019 – வயது வரம்பு:

  • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்வு முறை:

  • நேர்காணல் தேர்வு.

நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் அதன் விவரங்கள்:

Date & Time Department & Venue
05.07.2019 (11.00 a.m) Department of Nanoscience and Technology, Bharathiar University, Coimbatore -641 046.
08.07.2019 (10.30 a.m) Department of History and Tourism, Bharathiar University, Coimbatore -641 046.
08.07.2019 (02.00 p.m) Department of Mathematics, Bharathiar University, Coimbatore -641 046.
12.07.2019 (10.30 a.m) Department of Extension & Career Guidance, Bharathiar University, Coimbatore -641 046.

 

OFFICIAL NOTIFICATION CLICK HERE>>

 

EPFO வேலைவாய்ப்பு – 2189 காலிப்பணியிடங்கள் 2019..!

 

தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019