DHS Chengalpattu Recruitment 2024 | DHS Chengalpattu Recruitment 2024 Staff Nurse | Chengalpattu.nic.in Recruitment 2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல வாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Medical Officer, Staff Nurse, MPHW போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் அல்லது நேர்காணல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 23.03.2024 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.
மேலும் விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த செங்கல்பட்டு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளதிற்கு சென்று படித்தறிந்து தெரிந்து கொள்ளவும்.
DHS Chengalpattu Recruitment 2024 Notification:
நிறுவனம் | மாவட்ட நல வாழ்வு சங்கம் |
பணிகள் | Medical Officer, Staff Nurse, MPHW |
பணியிடம் | செங்கல்பட்டு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.03.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | chengalpattu.nic.in |
DHS Chengalpattu Recruitment Vacancy Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Medical Officer | 01 | 60,000/- |
Staff Nurse | 03 | 18,000/- |
MPHW | 01 | 14,000/- |
மொத்த காலியிடம் | 05 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10th, 12th , B.Sc, GNM, MBBS படித்து இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்
தேர்ந்தெடுக்கும் முறை:
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதார பணிகள், District Health Society , செங்கல்பட்டு மாவட்டம்-603001
How To Apply DHS Chengalpattu Recruitment:
- chengalpattu.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின்பு Notices என்பதில் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் Applications invited for Microbiologist, Lab Technician, Lab Attender for District public health lab என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- இப்போது அறிவிப்பு விளம்பரத்தை தெளிவாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத்துறப்பு
மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து தகவல்களையும் செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை தெளிவாக படித்து சரிபார்த்துக்கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News in tamil |