சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு | Chennai Port Trust Recruitment

Chennai Port Trust Recruitment

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2022 | Chennai Port Trust Recruitment 2022

சென்னை துறைமுகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Deputy Materials Manager, Senior Assistant Traffic Manager, Executive Engineer & Managing Director பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 25+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 28.04.2022 & 02.04.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை துறைமுக வேலைவாய்ப்பு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2022

சென்னை துறைமுகம்  வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம் :

நிறுவனம் சென்னை துறைமுகம்
பணிகள் Deputy Materials Manager, Senior Assistant Traffic Manager, Executive Engineer & Managing Director
பணியிடம் தமிழ்நாடு 
காலிப்பணியிடம் 25+
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 & 02.04.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் chennaiport.gov.in 

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடம் சம்பளம்
Deputy Materials Manager 03 Rs. 10,750 – 16,750/-
Senior Assistant Traffic Manager 06 Rs. 50,000 – 1,60,000/-
Executive Engineer 16 Rs. 10,750 – 16,750/-
Managing Director பலயிடங்கள்  Rs. 1,80,000 – 3,20,000/-
மொத்தம்                      25+

 கல்வி தகுதி:

 • Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • (Test/ Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 • அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600 001”.

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2022 விண்ணப்பிக்க வேண்டும்?

 • www.chennaiport.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 • பின் careers என்பதை கிளிக் செய்யவும்.
 • அவற்றில் Filling up of the post of Deputy Materials Manager (Class I), Filling up of the post of Senior Assistant Traffic Manager (Class I), Filling up of the post of Executive Engineer (Elec.) (Class I), Filling up of the post of Managing Director, Kamarajar Port Ltd, Erratum for Filling up of the post of Deputy Chief Mechanical Engineer (Dy.HOD), Filling up of the post of Chief Medical Officer (HOD), Filling up of the post of Deputy Chief Mechanical Engineer (Dy.HOD)
  Recruitment Notice/Advertisement of Indian Port Association என்ற அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை துறைமுகம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2022 | Chennai Port Trust Recruitment 2022

Chennai Port Trust Recruitment 2022

சென்னை துறைமுகம்  தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Deputy Chief Mechanical Engineer (Dy. HOD) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மற்றும் அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 21.03.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை துறைமுக வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

சென்னை துறைமுகம்  வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம் :

நிறுவனம் சென்னை துறைமுகம்
பணிகள் Deputy Chief Mechanical Engineer (Dy. HOD)
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 06
சம்பளம் RS. 16,000-400-20,800
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.02.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் chennaiport.gov.in 

 கல்வி தகுதி:

 • டிகிரி அல்லது Mechanical/ Electrical/ Electronics & Communication   Engineeging படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும்.

வயது தகுதி:

 • அதிகபட்சமாக 42 வயது மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தகுதி அடிப்படையின் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆன்லைன் Online மூலம் விண்ணப்பிக்கவும்.
 • Online Apply link:  http://onlinevacancy.shipmin.nic.in

ஆன்லைனில் அப்ளை செய்த பிறகு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Address: Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai – 600001.

சென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2022 (Chennai Port Trust Recruitment 2022) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. chennaiportgov.in. என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் careers என்பதில் Filling up of the post of Deputy Chief Mechanical Engineer (Dy. HOD) என்ற அறிவிப்பு விளப்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதார்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை துறைமுகம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil