ஃபோர்டு இந்தியா பிரைவேட் கம்பெனியில் வேலை | Ford careers chennai

Ford careers chennai

ஃபோர்டு இந்தியா பிரைவேட் கம்பெனியில் வேலைவாய்ப்பு 2021 (Ford careers chennai)..!

Ford careers chennai:- இந்தியாவில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா இதற்கு அடுத்து ஆறாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக ஃபோர்டு உள்ளது. அதன் உற்பத்தி இடம் சென்னையிலுள்ள மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சென்னை ஃபோர்டு இந்தியாவில் அதிக அளவில் காலிபணியிடங்கள் உள்ளன. அதாவது Product Manager, Software Engineer, Lead Engineer, Project Manager Engineering Design / BOM, Associate Engineer, Full Stack Engineer மற்றும் பல பதவிகள் காலியாக உள்ளது. எனவே இந்த பதவிகளை நிரப்பிட தகுதி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களை ஃபோர்டு இந்தியா வரவேற்கிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com என்ற இணையதளத்தில் இப்பொழுதே பதிவு செய்யலாம்.

இந்த சென்னை ஃபோர்டு  இந்தியா பிரைவேட் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் written test, GD & interview போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரைவேட் கம்பெனியில் பணியமர்த்தப்படுவார்கள்.

ஃபோர்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்Ford India Private Limited (FIPL)
வேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2021
பணிகள் Product Manager, Software Engineer, Lead Engineer, Project Manager Engineering Design / BOM, Associate Engineer, Full Stack Engineer, Treasury Accounting Analyst மற்றும் பல
பணியிடம்சென்னை
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்31.03.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.india.ford.com

கல்வி தகுதி:

 • மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Written Test
 • Group Discussion
 • Interview
 • ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

ஃபோர்டு வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • india.ford.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் careers என்பதை கிளிக் செய்யுங்கள்.
 • பிறகு Apply Now என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 • பிறகு ஒவ்வொரு பணிக்கான அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டிருக்கும்.
 • எனவே தாங்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகின்றிர்களோ அந்த பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்யுங்கள்.
 • பின் அறிவிப்பை கவனமாக படிக்கவும் பின் தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
Ford India Current OpeningsCLICK HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெறஇங்கே கிளிக் செய்யவும் 
தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in tamil