வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

12th படித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு

Updated On: April 12, 2025 1:19 PM
Follow Us:
Salem District Recruitment 2025
---Advertisement---
Advertisement

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2025 | Salem District Recruitment 2025

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு 2025:  Salem District Supply and Marketing Society ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Night Watchman, Accountantபணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 15.04.2025 க்குள் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

நிறுவனம்  Salem District Supply and Marketing Society
பணிகள்  Night Watchman, Accountant
பணியிடம்  சேலம்
காலியிடம்  02
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.04.2025
அதிகார பூர்வ வலைத்தளம்  salem.nic.in

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள்இரவு காவலர் பணிக்கு 12th படித்தவராக இருக்க வேண்டும்.
  • கணக்காளர் பணிக்கு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.

சம்பளம்:

  • சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அஞ்சல் முகவரி:

மேலாளர், சூரமங்கலம் நகர்ப்புற வாழ்வாதார மையம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் 

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
  3. Recruitment Notification Under District Supply and Marketing Society-08.04.2025 என்ற சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். 
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சேலம் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2025
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now