வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2022..! Income Tax Recruitment 2022..!

Income Tax Recruitment 2022

 வருமான வரி துறை வேலைவாய்ப்பு 2022..! Income Tax Recruitment 2022..!

Income Tax Department Recruitment 2022: வருமான வரி துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுயுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Director (Official Language) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 28.06.2022 தேதிக்கு  விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வருமான வரி துறை வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

 வருமான வரி துறை வேலைவாய்ப்பு 2022 விவரம்:

நிறுவனம் வருமான வரி துறை (Income Tax Department)
பணிகள்Assistant Director (Official Language)
மொத்த காலியிடம்20
சம்பளம் Rs.15,600 to Rs.39,100/-
பணியிடம்இந்தியா 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி19.05.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி28.06.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.incometaxindia.gov.in

கல்வி தகுதி:

 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • ஆங்கிலம், இந்தி பாடத்தை தேர்ந்தெடுக்கப்பட்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • மேலும் கல்வி தகுதிகளை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification- ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது தகுதி:

 • அதிகபட்சம் 56 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணலில் எழுத்து தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline) மூலம்

அஞ்சல் முகவரி:

Directorate of Income Tax (Exam & Official Language), Central Board of Direct Taxes , Official Language Division, 6th Floor, Mayur Bhawan, Connaught Circus , New Delhi – 110001

வருமான வரி துறை வேலைவாய்ப்பு 2022  காலியிடத்திற்க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1.  www.incometaxindia.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Recruitment Notices என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின்பு Regarding the extension of the last date of application for 20 posts of Assistant Director (Official Language) on deputation basis in Income Tax Department and related vacancies என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMNOTICE 1 | NOTICE 2

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  வருமான வரி துறை வேலைவாய்ப்பு (income tax department recruitment) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil