TN Skill Training Recruitment 2020..! அரசு தொழிற்பயிற்சி நிலைய வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

TN Skill Training Recruitment 2020..! அரசு தொழிற்பயிற்சி நிலைய வேலைவாய்ப்பு 2020..!

TN Skill Training Recruitment 2020:– தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Workshop Assistant (பணிமனை உதவியாளர்) & Store Assistant (பண்டக உதவியாளர்) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்க்கு விண்ணப்பதாரர்கள்  ஆஃப்லைன்(அஞ்சல்) மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.02.2020 & 25.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.

newTN Velaivaippu Seithigal 2020..! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020..!
newசென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு 2020..! Chennai Jobs 2020..!
newமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Central government jobs..!
newBank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..! Bank velaivaippu 2020..!

 

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Interview என்ற தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2020 (TN Skill Training Recruitment 2020) அறிவிப்பு பற்றிய விவரங்களை இங்கு நாம் காண்போம்.

TN Skill Training Recruitment 2020 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்  அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 
வேலைவாய்ப்பு வகை  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்  Workshop Assistant (பணிமனை உதவியாளர்) & Store Assistant (பண்டக உதவியாளர்)
சம்பளம் RS.18,200/- & RS. 57,900/-
மொத்த காலியிடங்கள்  09
பணியிடம்  தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை 
விண்ணப்பிக்க கடைசி தேதி  21.02.2020 & 25.02.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்  skilltraining.tn.gov.in 

TN Skill Training Recruitment 2020 – காலியிடங்கள் விவரங்கள் 2020:-

பணியிடம் காலியிடங்கள் எண்ணிக்கை
சென்னை 04
மதுரை 05
மொத்த காலியிடங்கள் 09

TN Skill Training Recruitment 2020 – கல்வி தகுதி:

  • இந்த அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்க்கு SSLC / ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TN Skill Training Recruitment 2020 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

TN Skill Training Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • Interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Skill Training Recruitment 2020 – அஞ்சல் முகவரி:

சென்னை: துணை இயக்குநர்/ முதல்வர் (பொ), அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை 32

மதுரை: துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், K. புதூர், மதுரை – 7

TN Skill Training Recruitment 2020 – வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. skilltraining.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TN Skill Training Recruitment 2020 பணிக்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
  5. பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, சரியாக பூர்த்தி செய்து 21.02.2020 & 25.02.2020 அன்றுக்குள், மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
APPLICATION FORM CLICK HERE>>
NOTIFICATION (CHENNAI) DOWNLOAD HERE>>
NOTIFICATION (MADURAI) DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN Skill Training Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated vacancy

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019..! TN Skill Training Recruitment 2019..!

TN Skill Training Recruitment 2020:- தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில் காலியாக உள்ள Workshop Assistant, Cook & Office Assistant பணிக்கு மொத்தம் 31+ மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்பித்துவிடவும். குறிப்பாக இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு SSLC / HSC தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019..!

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊர்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019 (TN Skill Training Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு – TN Skill Training Recruitment 2019:-

நிறுவனம்: அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்: Workshop Assistant, Cook & Office Assistant
மொத்த காலியிடங்கள்: 31+
பணியிடம்: காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2019 to 25.11.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்: skilltraining.tn.gov.in

TN Skill Training Recruitment 2019 – காலியிடங்கள் விவரங்கள் 2019:-

பணிகள்  காலியிடங்கள் எண்ணிக்கை
அம்பத்தூர் 13
காரைக்குடி Check advt.
திருச்சி 07
தஞ்சாவூர் 03
தாராபுரம் 03
நீலகிரி 02
திருக்குவளை Check advt.
அரக்கோணம் Check advt.
கோபிச்செட்டிப்பாளையம் 02
நீடாமங்கலம் Check advt.
கிண்டி 01
உடுமலைப்பேட்டை Check advt.
மொத்த காலியிடங்கள்: 31

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:-

  • SSLC & HSC தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை 2019..!TN MRB Recruitment 2019..!

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019 – வயது தகுதி:-

  • Work Assistant & Office Assistant பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • Cook / Assistant Cook பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:-

  • நேர்காணல்.

TN Skill Training Recruitment 2019 – விண்ணப்ப முறை:-

  • ஆஃப்லைன்.

TN Skill Training Recruitment 2020- அஞ்சல் முகவரி:-

அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2019..!

அரசு தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. skilltraining.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN Skill Training Recruitment 2019 ) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவும்.
TN Skill Training Recruitment 2019
Location Notification
அம்பத்தூர் Click Here>>
காரைக்குடி Click Here>>
திருச்சி Click Here>>
தஞ்சாவூர் Click Here>>
தாராபுரம் Click Here>>
நீலகிரி Click Here>>
திருக்குவளை Click Here>>
அரக்கோணம் Click Here>>
கோபிச்செட்டிப்பாளையம் Click Here>>
நீடாமங்கலம் Click Here>>
கிண்டி Click Here>>
உடுமலைப்பேட்டை Click Here>>

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN Skill Training Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement