Varshini Meaning in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு மாதிரியான எண்ணங்களும் கேள்விகளும் எழும். அப்படி எழும் அனைத்து எண்ணங்களுக்கும் கேள்விகளுக்குமான சரியான பதில் நமக்கு உடனடியாக கிடைத்து விடுமா என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் நாம் அதனை பற்றி விரிவாக தேடி பார்க்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கான சரியான பதில் கிடைக்கும். அதே போல் தான் அனைவரின் மனதிலேயேயும் எழும் ஒரு பொதுவான கேள்வி என்றால் அது நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தான். இந்த கேள்விக்கு விடை காண்பது என்பது மிகவும் எளிமை தான். ஏனென்றால் இதனை பற்றி நீங்கள் தேடினாலே போதும் இந்த கேள்விக்கான சரியான பதில் கிடைத்து விடும். ஒரு சிலர் உங்கள் மனதில் எழும் இந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக தேடலை தொடங்கி இருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் வர்ஷினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Varshini Name Meaning in Tamil:
வர்ஷினி என்ற பெயருக்கு மழையை வரவழைப்பவள் என்பது பொருள் ஆகும். வர்ஷினி பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த வர்ஷினி என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் ஆக்கப்பூர்வமானவராக இருப்பார்.
இவர் மிகவும் லட்சியமானவராக இருப்பார். ஒரு சில நேரங்களில் சுயநலமாக செயல்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் எண்ணத்தை மதிக்கமாட்டார்கள்.
மேலும் மற்றவர்கள் இவர்களின் பணியில் வழிநடத்தப்படுவதற்கோ அல்லது உதவப்படுவதற்கோ விரும்ப மாட்டார்கள். தானகவே தனது பணிகளை முடித்து வெற்றி பெறுவதற்கு விரும்புவார்கள். அதே போல் இவர்கள் மிகுந்த தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பார்கள்.
உங்களின் பெயர் தன்விகா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்
Varshini Name Numerology in Tamil:
Name | Numerology Number |
V | 4 |
A | 1 |
R | 9 |
S | 1 |
H | 8 |
I | 9 |
N | 5 |
I | 9 |
இப்போது வர்ஷினி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 46 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+6) = 10 என்பதாகும்.
அடுத்து 10 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10-ற்கான கூட்டு தொகை (1+0) =1 ஆகும். ஆகவே தன்ஷிகா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.
வர்ஷினி பெயரிற்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவை வர்ஷினி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் இது தானா
உங்க பெயர் பிரணிகா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |