2023-ஆம் ஆண்டில் இந்த தொழிலை செய்தால் வருங்காலத்தில் நஷ்டமே இருக்காது | Top 4 Business Ideas in Electronics Industry 2022

Advertisement

Electronic Business Ideas Tamil

நண்பர்களே வணக்கம் இன்று வியாபாரம் பதிவில் வருக்காலத்தில் நஷ்டம் ஆகாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக சில தொழில்களில் முதலீடு போடுவதற்கு யோசிப்பார்கள், காரணம் முதலில் தொழில் ஆரம்பித்து நஷ்டம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் அந்த தொழிலில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் முறையாக செய்தால் நஷ்டம் அடைவதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று முதலீடை போட்டு வருங்கலத்தில் நஷ்டம் ஆகாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம் வாங்க.

முதலீடு போட்டால் நஷ்டம் இல்லாத தொழில் இது

Top 4 Business Ideas in Electronics Industry 2023:

  • பொதுவாக எலக்ட்ரானிக் என்றால் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடியது சீனா, ஜப்பான் என நினைக்கிறீர்கள் ஆனால் எலெக்ரானிக் உற்பத்தி என்றால் அதில் முதன்மை வகிப்பது அமெரிக்காதான், அடுத்தபடியாக இருப்பது சீனா, ஜப்பான் என்பார்கள் அதன் பின் உள்ளது  இந்தியா தான் இருக்கிறது.
  • இந்தியா நம் நாட்டிற்கு அதிகப்படியான எலக்ட்ரானிக் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் ஸ்மாட்க இருக்க வேண்டும் என்பதனால் அனைத்து பொருட்களையும்  மிகவும் வேகமாக மாற்றி வருகிறோம் அதனை மாற்றுவது எலக்ட்ரானிக்ஸ் தான். வெளிநாட்டிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு அதிகபடியான வரிகளை ஏற்றி  விற்றுவருகிறது இந்தியா. இதனை குறைக்கும் வகையில் இந்தியா மிகவும் வேகமாக மாற்றி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு நிறைய இடங்களில் எலக்ட்ரானிக் தொழிற்சாலைகளை தொடங்கி வருகிறார்கள்.

Laptop Business Ideas in Tamil:

Laptop Business Ideas in Tamil

Laptop என்றால் முன்னிருந்த காலத்தில் யார் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றால். அதிகளவு சம்பளம் வாங்கக்கூடிய ஐடி பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். company manager, முழு கம்பெனியை நடத்தி வரும் நிருவாகி ஆகியோர் பயன்படுத்துவார்கள். laptop பயன்பாடு மிகவும் குறைவாக தான் இருந்தது.

இப்போது இருக்கின்ற  காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை laptop பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை கொரோனா காலத்திலிருந்து மிகவும் அதிகமாக மாற்றிவிட்டுது. காரணம் ஆன்லைன் வகுப்பறை என்பதால் அனைவரிடத்திலும் phone அல்லது laptop இருந்து வருகிறது.

அதனால் உங்களால் முடிந்த முதலீடே போட்டு laptop Seles அல்லது Second Hand Laptop வாங்கி அதனை சர்விஸ் செய்து விற்பனை செய்து வந்தால் உங்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படாது. இவ்வாறு செய்வதன் மூலம் வியாபாரம் நன்கு சூடுபிடிக்கும் தவிர நஷ்டம் ஏற்படாது. ஆகவே இந்த தொழிலை நீங்கள் தைரியமாக செய்யாலாம்.

Computer Service Center Idea:

Computer Service Center Idea

  • நாம் எவ்வளவு தான் Computer-ஐ பயன்படுத்துனாலும் அதில் ஏற்படும் சில தவறுகளை நம்மால் சரி செய்ய முடியாது அந்த வகையில் அதிகமாக யாரும் computer சர்விஸ் செய்வதற்கும் நமது வீட்டு பக்கத்தில் இருப்பதில்லை கண்டிப்பாக பத்து இருபது கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியதாக இருக்கும்.
  • அதனால் தான் செல் சர்விஸ் தொழிலை செய்ய தொடங்கினாள் இதில் உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது.

Mobile Phone Sales and Service Centre:

Mobile Phone Sales and Service

  • Tap Top சேல்ஸ் & சர்விஸ் எவ்வளவு லாபம் தரக்கூடிய தொழிலோ அந்த அளவிற்கு இந்த Mobile போன் சேல்ஸ் சர்விஸ் லாபம் தார் கூடியது தான்.
  • யாரை பார்த்தாலும் ஸ்மார்ட்  போன் இல்லாமல் இருப்பது இல்லை அந்த வகையில் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வேறு ஒரு ஸ்மார்ட்  போனை வாங்குவது அனைவரும் செய்யக்கூடிய ஒரு பக்கப்பாக ஆகிவிட்டது அந்த வகையில் இதனுடைய பயன்பாடு பெரிதாகத்தான் மாறி வருகிறது என்பதால் இந்த பிஷனஸ் பொறுத்தவரை  நஷ்டம் ஏற்படாது.

Solar Panel Sales Tips in Tamil:

Solar Panel Sales

Solar Panel என்பதை பற்றி பிறகு பார்ப்போம். EB பில் மிகவும் உயர்ந்து வருகிறது  காரணம் Solar Panel விலையை விட  EB  பில் விலை அதிகமாக மாறி வருவதால். Solar Panel தாக்கம் அதிகமாக பல கம்பெனிகள் மற்றும் கல்லூரிகளில் இதனை அதிகம் பயன்படுத்தி வருவதால். இதனுடைய பயன்பாடு அதிமாகி வருகிறது. அதனால் இந்த காலத்தில் Solar Panel Sales Business-ஐ  தொடங்குவது முற்றிலும் உங்களுக்கு லாபத்தை தரும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023

 

Advertisement