TN MRB Recruitment 2024
TN MRB Recruitment: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியம் 2024 ஆம் ஆண்டிற்கான Assistant Surgeon பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒண்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 2553 பணிகளை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TN MRB Recruitment 2024 Assistant Surgeon பணிக்கு 24.04.2024 முதல் 15.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய வயது தகுதி, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பு 2024 விவரங்கள்:
நிறுவனம் | Tamil Nadu Medical Services Recruitment Board |
பணியின் பெயர் | உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) |
காலியிடங்களின் எண்ணிக்கை | 2553 |
பணியிடம் | சென்னை , தமிழ்நாடு |
விண்ணப்பிக்க முதல் தேதி | 24.04.2024 (ஏப்ரல்) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.05.2024 (மே) |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.mrb.tn.gov.in/ |
TN MRB Assistant Surgeon Syllabus 2024 pdf Download
வயது தகுதி:
தமிழ்நாடு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
TN MRB Recruitment 2024 Assistant Surgeon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தமிழ்நாடு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் | 2553 | ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை (மாத சம்பளம்) |
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Online Registration முதல் தேதி | 24.04.2024 (ஏப்ரல்) |
Online Registration கடைசி தேதி | 15.05.2024 (மே) |
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST பிரிவினர் – ரூ.500
- மற்ற பிரிவினர் – ரூ.1000
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamil Nadu Medical Services அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News Tamil |