TN MRB Assistant Surgeon Syllabus 2024
TN MRB Assistant Surgeon Syllabus: தமிழ்நாடு MRB (MEDICAL SERVICES RECRUITMENT BOARD) ஆனது சமீபத்தில் Assistant Surgeon பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்த நபர்கள் அனைவருமே அதற்கான பாடத்திட்டம் (syllabus) பற்றி தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் Tamil Nadu MRB Assistant Surgeon syllabus -ஐ இப்பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளோம்.
Tamilnadu MRB Assistant Surgeon தேர்விற்கான பாடத்திட்டத்தினை தெரிந்துகொள்வதன் மூலம், தேர்வில் வெற்றி அடைய முடியும். தேர்வு பற்றிய ஒரு தெளிவு உண்டாகும். ஆகையால், தேர்விற்கு தயாராகும் நபர்கள் தமிழ்நாடு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) தேர்விற்கான பாடத்திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு MRB Assistant Surgeon பாடத்திட்டம்:
அமைப்பு | Tamil Nadu Medical Services Recruitment Board |
பதவியின் பெயர் | உதவி அறுவை சிகிச்சை நிபுணர் |
தேர்வின் பெயர் | tn mrb assistant surgeon exam |
வகை | பாடத்திட்டம் |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.mrb.tn.gov.in/ |
தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பு 2024 மொத்தம் 2553 காலியிடங்கள்..!
TN MRB Assistant Surgeon Exam Pattern:
TN MRB Assistant Surgeon Syllabus:
Paper I |
Medical Sciences-Allopathy
Applied Pathology
Applied Bio-Chemistry
Applied Pharmacology
Arthritis & Anti Inflammatory DrugsInfection
|
Paper II |
|
Tamil Language Eligibility Test Syllabus 2024:
- பிரித்தெழுதுதல் / சேர்த்தெழுதுதல்
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் ( i ) சந்திப்பிழையை நீக்குதல் ( ii ) மரபுப் பிழைகள் , வழுவுச் சொற்களை
- நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்
- அலுவல் சார்ந்த சொற்கள் ( கலைச் சொல் )
- நிறுத்தற்குறிகளை அறிதல்
- பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு ( வாரான் – வருகிறான் )
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்
- பொருத்தமான காலம் அமைத்தல் ( இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் )
- குறில் – நெடில் மாற்றம் , பொருள் வேறுபாடு
- ஒருமை – பன்மை பிழை
- பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.
TN MRB Assistant Surgeon Syllabus 2024 pdf Download:
TN MRB Assistant Surgeon Syllabus 2024👉 | Download Here |
Tamil Language Eligibility Test Syllabus 2024 👉 | Download Here |
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |