வளவளப்பான கூந்தல் வேண்டுமா.? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்.!
முடியை நேராக்குவது எப்படி? வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வளவளப்பான கூந்தலை பெறுவதற்கான சில டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பெண்களின் அழகை மேலும் மேம்படுத்துவது கூந்தல் தான். அந்த வகையில் சிலர்க்கு எவ்வளவுதான் தலை சீவினாலும் தலை முடி படிவது மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாகவே சிலருக்கு கூந்தல் உதிர்வதால், ஆங்காங்கே முடி வெடித்து …