நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் து வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைகளை பள்ளியில் சேர்த்தவுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடத்தை சொல்லி கொடுக்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ஆசிரியர்கள் பல யுக்திகளை கையாள்வார்கள் அதில் ஒன்று தான் வீட்டு பாடம். பிள்ளைகளுக்கு எந்த எழுத்து கடினமாக இருக்கிறதோ அந்த எழுத்தில் உள்ள சொற்களை எழுதி கொடுத்து அதை படித்து மற்றும் எழுதி வர சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் து வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறிவோம் வாங்க.