த வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tha Varisai Sorkal in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் த வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் முதன் முதலில் சிறிய சிறிய வார்த்தைகளை தான் கற்றுக்கொடுப்பார்கள். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இப்போது த வரிசையில் உள்ள சொற்களை படிக்கலாம் வாங்க..
ச வரிசை சொற்கள் |
த வரிசை சொற்கள்:
தமிழ் | தக்காளி |
தங்கம் | தண்ணீர் |
தவளை | தந்தம் |
தபால்காரர் | தரைப்பாலம் |
தர்பூசணி | தலை |
தத்தை | தந்தை |
தங்கை | தம்பி |
தணல் | தயிர் |
தப்பாட்டம் | தராசு |
தட்டு | தகவல் |
த வரிசையில் தொடங்கும் சொற்கள்:
தண்டுலம் | தகனம் |
தச்சர் | தட்டை |
தட்பம் | தடித்து |
தடை | தம்பதி |
தத்துவம் | தணித்தல் |
தண்மை | தமிழ்நூல் |
தமையன் | தயிர்க்கடைதாழி |
தரங்கிணி | தரிசித்தல் |
தரித்திரம் | தருணம் |
தருப்பை | தருப்பைப்புல் |
வ வரிசை சொற்கள் |
Tha Varisai Words in Tamil:
தருமநூல் | தருமராசன் |
தனிமை | தலைக்கோலம் |
தலையணை | தலைமயிர் |
தன்னம்பிக்கை | தளர்வு |
தரவு | தலையணை |
தசை | தலைவி |
தன்னடக்கம் | தடங்கல் |
தளிர் | தளைத்தல் |
தனிநிலை | தனையன் |
தட்டி | தண்டனை |
Tha Varisai Sorkal in Tamil:
தரிசனம் | தபால் |
தலயாத்திரை | தலம் |
தயவு | தமாஷ் |
தக்கணம் | தந்திரம் |
தசாவதாரம் | தட்சணை |
தம்பம் | தந்தி |
தட்டான் | தடம் |
தஞ்சம் | தளும்பு |
தலைவன் | தருமி |
தரணி | தகுதி |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |