த வரிசை சொற்கள் | Tha Varisai Words in Tamil

Tha Varisai Words in Tamil

த வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tha Varisai Sorkal in Tamil 

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் த வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் முதன் முதலில் சிறிய சிறிய வார்த்தைகளை தான் கற்றுக்கொடுப்பார்கள். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இப்போது த வரிசையில் உள்ள சொற்களை படிக்கலாம் வாங்க..

ச வரிசை சொற்கள்

த வரிசை சொற்கள்:

தமிழ்  தக்காளி 
தங்கம்  தண்ணீர் 
தவளை  தந்தம் 
தபால்காரர்  தரைப்பாலம் 
தர்பூசணி  தலை 
தத்தை  தந்தை 
தங்கை  தம்பி 
தணல்  தயிர் 
தப்பாட்டம்  தராசு 
தட்டு  தகவல்

த வரிசையில் தொடங்கும் சொற்கள்:

தண்டுலம் தகனம்
தச்சர் தட்டை
தட்பம் தடித்து
தடை தம்பதி
தத்துவம் தணித்தல்
தண்மை தமிழ்நூல்
தமையன் தயிர்க்கடைதாழி
தரங்கிணி தரிசித்தல்
தரித்திரம் தருணம்
தருப்பை தருப்பைப்புல்

வ வரிசை சொற்கள்

Tha Varisai Words in Tamil:

தருமநூல் தருமராசன்
தனிமை தலைக்கோலம்
தலையணை தலைமயிர்
தன்னம்பிக்கை  தளர்வு 
தரவு  தலையணை
தசை  தலைவி
தன்னடக்கம்  தடங்கல் 
தளிர் தளைத்தல்
தனிநிலை தனையன்
தட்டி  தண்டனை

Tha Varisai Sorkal in Tamil:

தரிசனம் தபால்
தலயாத்திரை தலம்
தயவு தமாஷ்
தக்கணம் தந்திரம்
தசாவதாரம் தட்சணை
தம்பம் தந்தி
தட்டான்  தடம் 
தஞ்சம்  தளும்பு 
தலைவன்  தருமி 
தரணி  தகுதி 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com