Basic Hindi Words in Tamil
நம்முடைய நாட்டில் தாய்மொழி தமிழ் மொழியாக இருக்கிறது, அது போல ஒவ்வொரு நாட்டிற்கும் தாய்மொழி என்பது இருக்கும். நாம் வேறு நாட்டிற்கு செல்கிறோம் என்றால் நம்முடைய தமிழ் மொழி மட்டும் போதாது. ஏனென்றால் நம்முடைய மொழி அவர்களுக்கு தெரியாது. அதற்கு நீங்கள் மற்ற மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் மற்ற மொழிகளில் கற்று கொள்ள போகிறீர்கள் என்றால் எடுத்த உடனே பேசி விட முடியாது. அதற்கு முதலில் நீங்கள் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான வேறு மொழிகளை கற்று கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான ஹிந்தி வார்த்தைகளை அறிந்து கொள்வோம் வாங்க..
100 Basic Hindi Words in Tamil:
தமிழ் | ஹிந்தி | ஹிந்தி உச்சரிப்பு |
வணக்கம் (Vanakkam) | नमस्कार | Namaste |
நன்றி | धन्यवाद | Dhanyavaad |
ஆம் | हाँ | Haan |
இல்லை | नहीं | Nahi |
என்ன | क्या | Kya |
ஏன் | क्यों | Kyun |
எவ்வளவு | कितना | Kitna |
நல்லது | अच्छा | Accha |
தவறான | गलत | Galat |
சரி | ठीक है | Thik hai |
எனது | मेरा | Mera |
நீங்கள் | तुम | Tum |
எனக்கு | मुझे | Mujhe |
உங்கள் (Ungal) – तुम्हारा (Tumhara) – Your | तुम्हारा | Tumhara |
நான் | मैं | Main |
தமிழ் மூலம் மலையாளம் பேசுவது எப்படி
Basic Hindi Words in Tamil For Students
தமிழ் | ஹிந்தி | ஹிந்தி உச்சரிப்பு |
காலை | सुबह | Subah |
மாலை | शाम | Sham |
இரவு | रात | Raat |
கை | हाथ | Haath |
கால் | पैर | Pair |
வீடு | घर | Ghar |
உணவு | खाना | Khana |
நீர் | पानी | Paani |
பணம் | पैसा | Paisa |
கடை | दुकान | Dukaan) |
பேசு | बोलो | Bolo |
கேட்கு | सुनो | Suno |
செல் | जाओ | Jao |
வா | आओ | Aao |
போகும் | जाएगा | Jaayega |
Basic Tamil to Hindi Words List:
தமிழ் | ஹிந்தி |
நான் | மே |
நீ | து |
நீங்கள் | ஆப் |
உங்களுடைய | ஆப்கா |
உன்னுடைய | துமாரா / தேரா |
என்னுடைய | மேரா |
நம்முடைய / எங்களுடைய | ஹமாரா |
எனக்கு / நமக்கு | ஹம்கோ |
நம்முடைய | அப்னா |
இது, இந்த, இவர் | ஏ / இஸ் |
அது, அந்த, அவர், | ஓ / உஸ் |
இவனுடைய | இன்கா |
அவனுடைய | உன்கா |
இவளுடைய | இன்கி |
அவளுடைய | உன்கி |
எவனுடைய / எதனுடைய | கிஸ்கா |
எவளுடைய | கிஸ்கி |
நாமெல்லோரும் | ஹம்லோக் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |