Personal Care Products List in India
இக்காலத்தில் ஆங்கிலம் என்பது அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆகையால் ஆங்கிலம் தெரியாதவங்கள் அனைவரும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு முதலில், நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை ஆங்கிலத்தில் கூறி வர வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Personal Care பொருட்கள் என்பது நம் உடலுக்கு பயன்படும் பொருட்களை குறிக்கிறது. எனவே, நாம் பயன்படுத்தும் Perfume முதல் பல பொருட்களை ஆங்கிலத்தில் இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Personal Care Products Names English to Tamil:

ஆங்கிலம் |
தமிழ் |
Perfume |
வாசனை திரவியம் |
Razor |
ரேசர் (சவரக்கத்தி) |
Mouthwash |
வாய் கழுவம் திரவம் |
Comb |
சீப்பு |
Lip Balm |
உதட்டில் தடவும் பொருள் |
Scissors |
கத்தரிக்கோல் |
Deodorant |
மணம் நீக்கும் பொருள் |
Sunscreen |
சூரிய வெப்பம் படாமல் இருக்க முகத்தில் அப்ளை செய்யக்கூடிய பொருள் |
ஆங்கிலம் |
தமிழ் |
Wet wipe |
சுத்தம் செய்வதற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் ஈரத் துணி. |
Cosmetics |
அழகுசாதனப் பொருட்கள் |
Hair Gel |
தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க முடியில் அப்ளை செய்யக்கூடிய பொருள். |
Toothbrush |
பல் துலக்கும் பொருள். |
Hand Lotion |
காய் கழுவும் திரவம். |
Toothpaste |
பற்பசை |
Hand Mirror |
கைக்கண்ணாடி |
Personal Care Products List Tamil to English:
ஆங்கிலம் |
தமிழ் |
Hair spray |
முடியில் தெளிக்கும் ஒரு பொருள். |
Hair clip |
தலைமுடி கிளிப் |
Hair band |
தலைமுடி பேண்ட் |
Bobby pin |
ஹேர்பின் |
Hair dryer |
முடியை உலர்த்த பயன்படுத்தும் பொருட்கள். |
Shaving cream |
ஷேவிங் க்ரீம் (சவரக்குழைவு) |
shampoo |
ஷாம்பு (தலையை சுத்தம் செய்யும் பொருள்) |
Skincare Products Names in English to Tamil:
ஆங்கிலம் |
தமிழ் |
Cleanser |
முகத்தை சுத்தப்படுத்தும் பொருள். |
Toner |
முகத்தின் அழுக்கு, பாக்டீரியா, மேக்கப், மாசு போன்றவற்றை நீங்கும் பொருள். |
Moisturizer |
முகத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் பொருள். |
Mask |
பேஸ்மாஸ்க் |
Eye cream |
கண் மை |
Makeup remover |
ஒப்பனையை அளிக்க பயன்படுத்தும் ஒரு பொருள். |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>
|
Literature |