ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்ஸ் | Spoken English in Tamil 150 Words..!

Advertisement

ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்ஸ் | Spoken English in Tamil 150 Words..!

தமிழ் மொழியில் சிறந்து விளங்கக்கூடிய ஒருவராக இருந்தாலும் கூட ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை ஆனது அனைவருக்கும் இருக்கும். அப்படி பார்த்தால் தமிழ் மொழியில் காணப்படும் எழுத்துக்களை காட்டிலும் ஆங்கிலத்தில் மிகவும் குறைவாக 26 எழுத்துக்களாலே காணப்படுகிறது. ஆனால் இவற்றை நாம் எந்த பிழையும் இல்லாமல் சரளமாக பேசுவதில் தான் சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆகவே எப்படியாவது இங்கிலீஷ் பேச வேண்டும் என்ற ஆசையினை நிறைவேற்ற பலரும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸிற்கு செல்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்ஸ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்:

தமிழ் வார்த்தைகள்  ஸ்போக்கன் இங்கிலீஷ் வார்த்தைகள் 
எதுவும் மீதம் இல்லை Nothing is left
வாங்க வாங்க வீட்டிற்க்கு வாங்க Welcome to home
என்ன சாப்பிடுறீங்க What would you like to eat
நான் கல்யாணம் செஞ்சுக்கனும் I have to get married
மேலே போ Go above
கரண்ட் வந்துடுச்சா Has the current come
குழந்தையை கைபிடித்து கூட்டிட்டு போ Walk the child
அப்போது எல்லாம் 10 ரூபாய் என்பது 1000 ரூபாய்க்கு சமம் ஆகும். Those days 10 rupees were equal to Rs 1000
எந்த திசை வடக்கு Which way is north
இந்த வழியில் போங்கள் Go this way

 

முக்கியமான ஹிந்தி வார்த்தைகள்

Spoken English in Tamil 150 Words:

தமிழ் வார்த்தைகள்  ஸ்போக்கன் இங்கிலீஷ் வார்த்தைகள் 
ஏன் அவள் கோபமாக இருக்கிறாள்..? Why she is angry.?
நான் உன்னுடன் வரேன் I come with you
என் மீது குற்றம் சுமத்தாதே Don’t accuse me
தரையை தேய்க்காதே Don’t rub the floor
இது யாருடைய புத்தகம்..? Whose book is this?
நீங்கள் அங்கே சென்று இருக்கக்கூடாது You shouldn’t have gone there
அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள் She was selected.
எங்களிடம்  தகவல்கள் இல்லை We don’t have enough information
நான்  உங்களை அடுத்த வாரம் சந்திக்க மாட்டேன் I won’t meet you next week
அவன் எங்களை பார்க்கவில்லை He didn’t see us

 

அ ஆ இ ஈ வரிசை சொற்கள்

ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்ஸ்:

தமிழ் வார்த்தைகள்  ஸ்போக்கன் இங்கிலீஷ் வார்த்தைகள் 
நான் பார்க்கிறேன் I See
அதை மனதில் கொள்ளாதே Don’t take it to heart
நேரம் முடிந்தது Times up
எத்தனை..? How many..?
எவ்வளவு..? How much..?
என்னை பின்தொடர் Follow me
நல்ல அதிர்ஷ்டம் Good’s luck
என்ன நடக்கிறது..? What’s going on..?
கவனி Watch out
என்னை நம்பு Belive me

க கா கி கீ வரிசை சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement