முக்கியமான ஹிந்தி வார்த்தைகள் | Hindi Basic Words in Tamil..!

Advertisement

அன்றாட வாழ்க்கைக்கான ஹிந்தி வார்த்தைகள் தமிழில் | முக்கியமான ஹிந்தி வார்த்தைகள்

பலருக்கும் பல மொழியில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி கற்றுக்கொள்வது, யாரிடமும் பேசி பழகுவது என்ற தடுமாற்றம் ஏற்படுவதனால் அவற்றை எல்லாம் அப்படியே விட்டு விடுகிறார்கள். அப்படி பார்த்தால் நமக்கு ஒரு மொழி கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதனை உடனே கற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் ஆங்கிலம், இந்தி, மலையாளம், உருது மற்றும் கன்னடம் என பல மொழிகள் இருக்கிறது.

இத்தகைய மொழிகளை ஒரே நேரத்தில் கற்க முடியவில்லை என்றாலும் கூட அடிப்படையான வார்த்தைகளை முதலில் கற்றுக்கொள்ளலாம். ஆகவே இன்று இந்தியில் சில எளிமையான வார்த்தைகளை தான் இன்றைய பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Bsc Agriculture படிப்பு பற்றிய தகவல்கள்.. 

ஹிந்தி வார்த்தைகள் தமிழில் | தமிழ் வழி ஹிந்தி எழுத்துக்கள்:

தமிழ் வார்த்தை  ஹிந்தி வார்த்தை மற்றும் உச்சரிப்பு 
நான் मैं (Main)
நீங்கள் तुम (Tum)
எனக்கு मुझे (Mujhe)
ஆம் हाँ (Haan)
இல்லை नहीं (Nahi)
சரி ठीक है (Thik hai)
வா आओ (Aao)
என்ன क्या (Kya)
நல்லது अच्छा (Accha)
பேசு बोलो (Bolo)

 

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

தமிழ் வழி ஹிந்திவார்த்தைகள்:

தமிழ் வார்த்தை  ஹிந்தி வார்த்தை மற்றும் உச்சரிப்பு 
வணக்கம் नमस्कार (Namaste)
போகும் जाएगा (Jaayega)
பணம் पैसा (Paisa)
இரவு रात (Raat)
மாலை शाम (Sham)
காலை सुबह (Subah)
பெண் लड़की (Ladiki)
உணவு खाना (Khana)
திருமதி श्रीमती (Shrimati)
நிறுத்து रोकिये (Rokiye)

 

முக்கியமான ஹிந்தி வார்த்தைகள்:

தமிழ் வார்த்தை  ஹிந்தி வார்த்தை மற்றும் உச்சரிப்பு 
கொக்கு   सारस (Saaras)
காக்கை  काक (Kaak)
வாத்து बतख (Batakh)
கோழி पक्षी (Pakshee)
சேவல் मुर्गा (Murgaa)
ஆசிரியர் शिक्षक (ShikShak)
பாட்டி नानी (Nani)
நிலக்கிழார் जमींदार (Jameendaar)
கணவன் पति (Pati)
மனைவி पत्नी (Patni)
தமிழ் வார்த்தை  ஹிந்தி வார்த்தை மற்றும் உச்சரிப்பு 
வணக்கம் नमस्ते (namaste)
குட்பை नमस्ते (namaste)
பிறகு சந்திப்போம் अलविदा।(phir milenge)
காலை வணக்கம் शुभ प्रभात (shub prabhat)
நல்ல மதியம் नमस्ते (namaste)
மாலை வணக்கம் नमस्ते (namaste)
இரவு வணக்கம் शुभ रात्रि (shubh ratri)
ஆம் हाँ (haan)
இல்லை  नहीं (naheen)
ஒருவேளை शायद (shaayad)
நன்றி धन्यवाद (dhanyavad)
மிக்க நன்றி बहुत धन्यवाद (bahut dhanyavaad)
உங்களை வரவேற்கிறோம் आपका स्वागत है (aapka swagat hai)
எனக்குத் தெரியாது मुझको मालूम नहीं (mujhko maaloom naheen)
மன்னிக்கவும் माफ़ कीजिए (maaf kijiye)
உங்கள் பெயர் என்ன आपका नाम क्या है (aapka naam kya hai)

 

தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement