தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?

Spoken Hindi Through Tamil

இந்தி கற்றுக்கொள்வது எப்படி? | Spoken Hindi Through Tamil

Spoken Hindi Through Tamil:- நமது தாய்மொழி தமிழ். இது நமது மாநில அரசின் ஆட்சிமுக்கியாகவும் விளங்குறது. இருப்பின் நமது பாரத நாட்டின் ஆட்சிமொழியாக விளங்குவது இந்தி. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்று இந்தி. நமது இந்தியநாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு வந்த போது நாம் ஆங்கிலம் கற்று வந்தோம். நாடு விடுதலை பெற்ற பிறகும் நாம் அந்த மொழியை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்காக இப்போது வரையிலும் கற்றுக்கொண்டிருக்கின்றோம். அதேபோல் இப்போது தேசிய மொழியான இந்தி மொழியைக் கற்பது அவசியம் எனப் பலர் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றன. இருப்பினும் இந்தியை கற்றுக்கொள்ள இந்தி தெரிந்த யாராவது உங்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் அல்லவா.. எனவே தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கோடு “தமிழ் மூலம் இந்தி கற்கலாம்” என்ற அடிப்படையில் இந்த பதிவு உருவகக்கப்பட்டுள்ளது தமிழ் மூலம் இந்தியை படியுங்கள், பயன் பெறுங்கள்.

எளிதாக ஹிந்தி பேசுவது எப்படி?

தமிழ் வார்த்தைகள்இந்தி வார்த்தைகள்
உன் பெயர் என்ன?ஆப் கா நாம் கிய ஹை
என் பெயர் அசாலியாமேரா நாம் அசாலியா ஹை
நீ என்ன செய்கிறாய்?தும் க்யா கர்தே ஹோ?
நீங்கள் தேநீர் குடியுங்கள்.ஆப் சாய் பீஜியே
மித்ரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?மித்ரா ஆப் கியா கர்தே ஹைம்?
நான் சூடான் பால் அருந்துகிறேன்மைம் கரம் தூத் பீதா ஹூம்
அஜய், விஜய் என்ன செய்கிறான்?அஜய், விஜய் கியா கர்தே ஹை?
அஜய், விஜய் விளையாடுகிறான்.அஜய், விஜய் கேல்தா ஹை.
தயவு செய்து இங்கே வா.க்ருபா கர்கே இதர் ஆஓ
கொஞ்சம் இருங்கள்.ஜரா டஹரியே
நாற்காலியில் அமருங்கள்குர்ஸீ பர் பைட்டியே
உன்னுடைய பெயர் என்ன?தும்ஹாரா நாம் க்யா ஹை?
எப்படி இருக்கிறாய்?கைஸே ஹை?
பரவாயில்லைபர்வா நஹீம்
எனக்குத் தெரியாதுமுஜே மாலூம் நஹீ
நான் அறிவேன்மைம் ஸமஜ்தா ஹூம்
நான் சொல்கிறேன்மைம் சல்தா ஹூம்
எனக்கு ஒரு பேனா வேண்டும்முஜே ஏக் கலம் சாஹியே
இதன் விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்இஸ்கா தாம் தோடா கம் கர் தோ
இப்பொழுது மணி என்ன?அப் கித்நே பஜே ஹைம்?
எனக்குத் தேநீர் பிடிக்கும்முஜே சாய் பசந்த் ஹை
அவர் யார் ?வஹ் கௌன் ஹை?
இவர்கள் யார்?யே கௌன் ஹைம்?
என்னுடைய உடல்நிலை சரியில்லைமேரீ தபீயத் அச்சீ நஹீம் ஹை.
நீ யாருடைய பையன்?தும் கிஸ்கே பேடே ஹோ?
நான் கமலாவின் பையன்மைம் கமலா கா பேடா ஹூம்
உன்னுடைய தந்தை எங்கே?தும்ஹாரா பாப் கஹாம் ஹை?
அவர் சென்னையில் இருக்கிறார்வஹ் சென்னை மேம் ஹை.

 

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம் நன்றி வணக்கம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com