TN 10th Arrear Exam Date 2024 | 10th Attempt Exam Date 2024 TN SSLC | 10th Attempt Exam Date 2024
10-ம் வகுப்பு ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு 10-ம் வகுப்பு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக கஷ்டப்பட்டு படித்திருப்பார்கள். இதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இன்றைய நாள் ரிசல்ட் வந்திருக்கும். ரிசல்ட் வந்த பிறகு மார்க் குறைவாக இருந்தால் மறுமதிப்பீடு செய்வார்கள்.
சில நபர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், சில நபர்கள் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார்கள். தேர்ச்சி பெறாமல் இருப்பவர்கள் மறுத்தேர்வு எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் 10 arrear தேர்வு எப்போது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
10th Attempt Exam Date 2024
Organisation | Directorate of Government Examination |
வகுப்பு | 10th/ SSLC |
வகை | தேர்வு தேதி |
ஆக்கபூர்வ இணையத்தளம் | dge.tn.gov.in |
TN 10th Arrear Exam Date:
10th பொதுத்தேர்வில் ரிசல்ட் வந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என்ற இரு நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கான மறுத்தேர்வு என்ற இரு நிலை உள்ளது. அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் மறுத்தேர்வு தேதி எப்போது வரும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
10-ம் வகுப்பு மறுத்தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த மறுதேர்விற்கு வருகின்ற 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
How to Check Arrear Exam Date:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் அதில் examinations என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் மறுதேர்விற்கான தேதியை செக் செய்து கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |