வீட்டு பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில்..! | Household Items List in Tamil to English

Advertisement

House Things Name in English with Tamil | Home Things Name List in Tamil

இக்காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் யாரும் இருக்க கூடாது. ஏனென்றால், எதிர்காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் ஒரு வேளைக்கு கூட செல்ல முடியாது. எனவே, அனைவருமே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே அந்த வகையில் உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களின் பெயர்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளோம்.

பொதுவாக, ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இதில் அடிப்படை விஷயம் எங்கு தொடங்குகிறது என்றால் நாம் எப்போதும் பயன்படுத்தும் பொருட்களையும் நாம் எப்போதும் பயன்படுத்தும் வாக்கியங்களையும் ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும். எனவே, அதன் ஆரம்பமாக வீட்டில் நம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளோம்.

Household Items List in Tamil to English:

தமிழ்  ஆங்கிலம்
மெழுகுவர்த்தி Candle
கம்பளம் Carpet
சவப்பெட்டி Casket
கொப்பரை Cauldron
போர்வை Blanket
தலையணை Bolster
ஆணி Bolt
குப்பி Bottle
பெட்டி Box
செங்கல் Brick
தமிழ்  ஆங்கிலம்
துடைப்பம் Broom
தூரிகை Brush
வாளி Bucket
கணினி Computer
வண்ணங்கள் Colors
நாற்காலி Chair
துண்டு Towel
உலர்த்தி Dryer
அழிப்பான் Eraser
அலமாரி Almirah

ஸ்போக்கன் இங்கிலீஷ் வேர்ட்ஸ்

 

தமிழ்  ஆங்கிலம்
அடுக்குமாடி Apartment
சாம்பல் Ash
மாடி Attic
கட்டிடத்தின் அடித்தளம் Basement
கூடை Basket
குளியலறை Bathroom
மெத்தை Bed
படுக்கையறை Bedroom
பொத்தான் Button
உட்கூரை Ceiling
தமிழ்  ஆங்கிலம்
ஆடைகள் Clothes
கலப்பான் Blender
காற்றழுத்தமானி Barometer
பை
Bag
பாத்திரங்கள் Utensils
சீருடை Uniform
குடை Umbrella
கண்ணாடி Glass
குப்பை Garbage
கொள்கலன்கள் Containers

ஈசியாக இங்கிலீஷ் பேச இந்த Sentences போதுமே..! சூப்பரா பேசலாம்

தமிழ்  ஆங்கிலம்
புகைப்பட கருவி
Camera
ஆடை Garment
சுத்தி Hammer
அடுப்பு Hearth
குழாய் Hose
கொக்கி Hook
ஹீட்டர் Heater
இரும்பு Iron
விளக்கு Lamp
உள்ளாடை Lingerie
தமிழ்  ஆங்கிலம்
கத்திகள் Knives
சமையலறை 
Kitchen
பூனைக்குட்டி Kitten
நகைகள் Jewelry
சீப்பு Comb
பாய் Mat
தலையணை  Pillow 
நூல்  Thread 
கிண்ணம்   Bowl 
பூட்டு  Lock 
தமிழ்  ஆங்கிலம்
தொட்டில்  Cradle 
மேஜை  Table 
தீப்பெட்டி  Match Box 
தீக்குச்சி  Match Stick 
ஊசி  Needle 
சல்லடை  Sieve 
குடை  Umbrella 
பானை  Pot 
ஊஞ்சல்  Swing 
தட்டு  Plate 
தமிழ்  ஆங்கிலம்
முள் கரண்டி  Fork 
காட்டில்  Cot 
அலங்கார பெட்டி  Casket 
கோப்பை  Cup 
பல்குச்சி  Toothpick 
கயிறு  Rope
குழாய்  Tap
மலர் தாங்கி   Flower Vase 
ஆட்டுக்கல்  Mortar
கோணி  Sack 

ஆங்கில வார்த்தைகள் தமிழ் அர்த்தம்

தமிழ்  ஆங்கிலம்
குப்பை முறம்  Dust Pan
குப்பை பை  Trash Bag 
குளிக்கும் நார்  Loofah
அழுக்குத்துணி கூடை  Laundry Basket 
பாத்திரம் கழுவும் கம்பி நார்  Steel Wool 
துணி காயவைக்கும் ராக்   Drying Rack 
கப்  Mug 
ஏணி  Ladder 
குளிர்சாதன பெட்டி Refrigerator
ஒப்பனை Makeup 
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement